இணையத்தில் தீயாய் பரவும் ரேமா சென்னின் டாப்லெஸ் ஃபோட்டோஸ்

சென்னை : பெங்காலி, இந்தி, மலையாள ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் ரேமா சென். இவர் தற்போது தமிழில் அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.

Actress Raima Sen goes topless; Pics go viral

இவர் சமீபத்தில் ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், நீல நிற ஜீன்ஸ் மட்டும் அணிந்துள்ள ரேமா சென், முன்புறம் சிறிய துணியால் மறைத்துக் கொண்டு டாப்லெஸ் போஸ் கொடுத்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி, பரபரப்பாகி உள்ளது.அதற்கு முன் பேண்ட் அணியாமல் வெளியிட்ட ஃபோட்டோக்கள், சட்டை பட்டனை கழற்றி விட்டு உள்ளாடை தெரிய வெளியிட்ட ஃபோட்டோக்கள் வைரலாகின. இப்படி உச்சபட்ச கவர்ச்சி காட்டி ரேமா சென் வெளியிடும் ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் தான் இவர் நடித்த, தி லாஸ்ட் ஹவர் என்ற வெப் சீரிஸ் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெப் சீரிஸ், சூப்பர்நேச்சுரல் தொடராகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X