Just In
- 38 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 1 hr ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Sports
என்ன இது முட்டாள்தனம்.. கிரிக்கெட்டில் வரப் போகும் புதிய மாற்றம்.. பொங்கி எழுந்த முன்னாள் கேப்டன்!
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது சீட்டிங்கால்ல இருக்கு... முழு பிகினி போட்டோதான் வேணும்... ரைமாவிடம் அடம் பிடிக்கும் ரசிகர்கள்
சென்னை: இந்தி நடிகை ரைமா சென் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
பிரபல இந்தி நடிகை ரைமா சென். தமிழில் தாஜ்மஹால், அரசாட்சி படங்களில் நடித்த ரீமா சென்னின் அக்கா இவர்.
இந்தி மற்றும் பெங்காலியில் பல படங்களில் நடித்துள்ள ரைமா சென், இப்போது தமிழில் அறிமுகமாகிறார்.

அக்னிச் சிறகுகள்
அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ரைமா. இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்குகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், ஜேஎஸ்கே சதீஷ்குமார், சென்ட்ராயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங், கஜகஸ்தானில் கடும்பனிப்பொழிவுக்கு இடையே நடந்துள்ளது.
|
கிளாமர் ரோல்
இந்தப் படத்தில் கிளாமர் ரோல் ரைமா சென்னுக்கு. அவர் தொடர்பான காட்சிகள் கொல்கத்தாவில் படமாகியுள்ளது. இந்நிலையில், இவரும் மற்ற ஹீரோயின்களை போல ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம். இவரது போட்டோக்களை ரசிப்பதற்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப் படங்களையும் ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

ஹேவ்லாக் தீவு
தற்போது தனது தோழி டிபி அஞ்சனாவுடன் அந்தமான் சென்றுள்ள ரைமா, அங்குள்ள ஹேவ்லாக் தீவுக்குச் சென்றார். செல்லும் வழியில் படகில் இருந்து தோழியுடன் அவர் எடுத்துள்ள கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு ரசிகர்கள் தாறுமாறாக கமென்ட் அடித்துள்ளனர்.

சேப்டி ஜாக்கெட்
'உங்களுக்கு பட்டர் சிக்கன் கால்கள், பஞ்சுமிட்டாய் கன்னங்கள்' என்று சிலர் வர்ணித்துள்ளனர். ஒரு ரசிகர், 'இப்படி சேப்டி ஜாக்கெட் போடாம போறீங்களே... விழுந்திட்டீங்கன்னா?' என்று எச்சரித்துள்ளார். இந்த பூமியில் அழகானவங்க நீங்கமட்டும்தான் என்று புகழ்ந்துள்ளார் ஒரு ரசிகர். வேறொருவர், 'ரெண்டு ஆன்டிகளும் என்ன சொல்லி சிரிக்கிறீங்க?' என்று கலாய்த்துள்ளார்.
|
சீட்டிங்கா இருக்கு
இதையடுத்து பிகினி உடையில் தண்ணீருக்குள் இருக்கும் போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் ரைமா. அதிலும் ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர். அதில் ஒருவர், 'இதுதான் ரொம்ப சீட்டிங்கா இருக்கு...முழு பிகினி போட்டோவை போடுங்க. இந்த போட்டோவை ஏத்துக்க முடியாது' என்று ஏக்கமாக கெஞ்சியுள்ளார் ஒரு ரசிகர். இவரைப் போலவே பலரும் கெஞ்சியுள்ளனர். இந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.