நிக்கரோட சுத்துறேனா? நெட்டிசனால் சூடான பிக்பாஸ் பிரபலம்.. செம ரைடு.. வைரலாகும் மெஸேஜ்!
சென்னை: பிகினி வீடியோ வெளியிட்டதை விமர்சித்த நெட்டிசனை பிரபல நடிகை விளசியுள்ளார்.
Recommended Video
பிரபல மாடல் ஆனவர் ரைஸா வில்சன். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரைஸா.

ஹீரோயினாக அறிமுகம்
பிக்பாஸுக்கு முன்னதாகவே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார் ரைஸா. அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார் ரைஸா வில்சன்.

ஓய்வில் ரைஸா
கடைசியாக அவரது நடிப்பில் வர்மா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. பின்னர் தி சேஸ், அலைஸ் காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் ஓய்வு எடுத்து வருகிறார் ரைஸா.

புதிய போட்டோ ஷுட்
இதனை முன்னிட்டு கவர்ச்சி ததும்ப ததும்ப கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். வழக்கமாக தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ரைஸா இந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.
நிக்கரோட சுத்துறீங்க?
அந்த வகையில் அண்மையில் பிகினியில் ஸ்விம்மிங் பூலில் குளிக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அந்த வீடியோ பெரும் வைரலானது. இந்நிலையில் அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் என்னம்மா ரைஸா இப்படி நிக்கரோட சுத்துறீங்க என்று கேட்டார்.

ஸ்டைலா மாறுங்க..
இதனை பார்த்த ரைஸா, உங்களுக்கு இது பேர் ஜட்டியா? ஸ்விம்மிங் பூலில் பிளேஸரும் பேண்டுமா போட்டு குளிப்பாங்க? ப்ளீஸ் கொஞ்சமாவது ஸ்டைலிஸ்ட்டா மாறுங்க என பதிலடி கொடுத்துள்ளார். ரைஸாவின் இந்த பதில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











