ரைசாவின் ஜலக்கீரீட வீடியோ…எக்குத்தப்பா வர்ணிக்கும் ரசிகர்கள் !

சென்னை : நடிகை சைராவின் பிகினி வீடியோ ஒன்று வைரலாகி இளசுகளை படுசூடாக்கி உள்ளது.

மாடல் அழகியான சைரா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

சைரா இந்த வீடியோ பதிவிட்டவுடனே இது ரசிகர்களின் பேரதவில் டிரெண்டிங்கில் உள்ளது.

மேக்கப்புடன்

மேக்கப்புடன்

மாடலாக இருந்து நடிகையாக மாறிய ரைசா வில்சன், நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்ஸ் பாஸ் முதல் சீசினில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்த இல்லத்தில் அரை டவுசரில், எப்போதும் மேக்கப்பும் கையுமாக திரிந்த இவருக்கு இளசுகளின் சப்பெட் இருந்தது.

இளைஞர்களை கவர்ந்தது

இளைஞர்களை கவர்ந்தது

அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு வந்தன. ரைசா தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக போட்டியாளரான ஹரீஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். இந்த பாடமும் இளைஞர்களை கவரும் விதமாக இருந்ததால் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பாலா இயக்கிய வர்மா படத்தில் நடித்தார்.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் தி சேஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் காதலிக்க யாருமில்லை. ஆலிஸ் போன்ற திரைப்படங்களில் ரைசா நடித்து வருகிறார்.

இன்ஸடா ஸ்டோரி

சமீபத்தில் மாலத்தீவு சுற்றுலாச் சென்று இருந்த இவர், பிகினி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். தற்போது இவர், பிகினி அணிந்திருக்கும் மற்றொரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் இருந்து சொட்ட சொட்ட நனைந்து அப்படியே எழுந்து வருகிறார் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X