Raiza Wilson : சோகத்தில் கதறி அழும் ரைசா வில்சன்... பதறிப்போன ரசிகர்கள்!

சென்னை நடிகை ரைசா வில்சன் கதறி அழுதுக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாடல் அழகியான ரைசா வில்சன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

தற்போது இவர், லவ், காதலிக்க நேரமில்லை படத்திலும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

Actress Raiza wilson crying on social media

ஹிட் திரைப்படம் : நடிகை ரைசா வில்சன், ஹரிஷ் கல்யாணுடன் நடித்த பியார் பிரேமா காதல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. லிவ்டூ ரிலேஷன் ஷிப்பை பற்றிய கதை என்பதால், இளசுகளுக்கு இந்த படம் மிகவும் பிடித்துப்போனது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் பாடல்களும் டீன் ஏஜ் ரசிகர்களின் ரிங்டோனாக உள்ளது.

ஏராளமான ரசிகர்கள் : அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தனது கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார். இவருக்கு திரைப்படங்களில் வரும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் என்ன போட்டோ போட்டாலும் அதற்கு இதயத்தை பரிசாக அளித்து கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

கவர்ச்சியான போஸ் : வெயிலு வந்தாலும் வந்துச்சு அம்மணி ஒரே நீச்சல் குளம், பீச் என கெதியாக இருக்கும் ரைசா, வெயிலுக்கு ஏற்ற உடையில் இதுதான் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர் ஏக்க பெருமூச்சுவிட்டு வருகின்றனர். மேலும் லைக்களும் கமெண்ட்களையும் மலைபோல குவித்தனர்.

Actress Raiza wilson crying on social media

கதறி அழுத ரைசா : எப்போது ஜாலியாக இளசுகளுடன் ஹாட் பீட்டை எகுற வைத்த ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுது அழுது சிவந்த கண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, யாரும் தனியாக இல்லை நாம் அனைவரும் படிப்படியாக அதை கண்டுபிடித்து வருகிறோம் என சோகமாக பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

அடுத்தடுத்த படங்களில் : நடிகை ரைசா விஷ்ணு விஷாலுடன் எஃப் ஐஆர் உளவுப்பிரிவு அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது, ரைசா தற்போது லவ், காதலிக்க நேரமில்லை படத்திலும் பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு படத்திலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். என்ன தான் படவாய்ப்பு வந்தாலும், இவர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை மகிழ்விக்க தவறியது இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X