உள்ளாடை அணியாமல்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் அட்டகாச போஸ் கொடுத்த ரைஸா.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை ரைஸா வில்சன் உச்சக்கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நடிகை ரைஸா வில்சன் மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு அறிமுகமானவர். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள ரைஸா, வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
ஆனாலும் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற போதுதான் அவர் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். அந்நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசிய அட போங்கய்யா டயலாக் பெரும் பிரபலம்.

நடிகருடன் நெருக்கம்
அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுடன் நெருக்கமாக பழகினார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, இருவரும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.

டேட்டிங் செல்ல விருப்பம்
அண்மையில் ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே படத்தில் கூட கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார். இதனை தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல போவதாக ட்விட்டி பரபரப்பை கிளப்பினார்.

வாய்ப்பு இல்லை
ரைஸா நடித்துள்ள சில படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. ஆனாலும் ரைஸாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

ரசிகர்கள் ஷாக்
இதனால் எதையாவது பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார் ரைஸா. அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு உசுப்பேற்றி வருகிறார். இந்நிலையில் ரைஸா வெளியிட்டுள்ள உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஷாக்காகியுள்ளனர்.

ட்ரான்ஸ்ப்ரன்ட்
கறுப்பு நிற நீண்ட கவுனில் ஃபிரி ஹேரில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார் ரைஸா. அந்த கவுனில் மார்பில் இருந்து இடுப்பு வரை ட்ரான்ஸ்ப்ரன்ட்டாக உள்ளது.

நோ பிரா
மார்பு பகுதியில் மட்டும் கறுப்பு நிற பேட் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த உடையில் அவர் உள்ளாடை அணியாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
அந்த இடத்தில் மட்டும் பேட் வைத்து மறைக்கப்பட்டாலும் சைடில் மார்பழகை காட்டி திக்குமுக்காட வைத்துள்ளார் ரைஸா. அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

செக்ஸை விட சிறந்தது
ரைஸா வில்சனின் இந்த போட்டோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அண்மையில் தண்ணீரில் இருந்தப்படி செம செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தா ரைஸா, செக்ஸை விட சிறந்தது என டிவிட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











