"சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்" நடிகை போட்ட ட்வீட்.. நானும் சிங்கிள் என முண்டியடிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என பிரபல நடிகை ட்வீ ட்டியதை பார்த்த ரசிகர்கள் நானும் சிங்கிள்தான் முண்டியடித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன். வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தொடர்ந்து தி சேஸ், எஃப்ஐஆர், அலைஸ், காதலிக்க நேரமில்லை, ஹேஷ்டேக் லவ் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

முகம் மாறிவிட்டது

முகம் மாறிவிட்டது

கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீங்கிய முகத்துடன் போட்டோ ஒன்றை ஷேர் செய்த ரைஸா, ஸ்கின் கிளினிக் ஒன்று தனக்கு தவறான சிகிச்சை அளித்ததால் தனது முகம் இப்படி மாறி விட்டதாக குற்றம்சாட்டினார்.

நஷ்ட ஈடு கேட்டு

நஷ்ட ஈடு கேட்டு

மேலும் சம்பந்தப்பட்ட ஸ்கின் கிளினிக்கிடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பதிலுக்கு ஸ்கின் கிளினுக்கும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 பழையபடி க்யூட்

பழையபடி க்யூட்

இந்நிலையில் வீக்கமெல்லாம் வடிந்து நடிகை ரைஸா வில்சன் பழையபடி க்யூட்டாகி விட்டார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்

சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்

அந்த வகையில் டிவிட்டரில் ரைஸா வில்சன் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று ரசிகர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. அதாவது நான் சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார் ரைஸா.

மிங்கிள் ஆகலாமா

மிங்கிள் ஆகலாமா

இதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்களும் சிங்கிள் நானும் சிங்கிள் தான் மிங்கிள் ஆகலாமா என ஜோடி பொருத்தம் பார்த்து வருகின்றனர். பல நெட்டிசன்கள் நானும் சிங்கிள்தான் என்ற பதிவையே பெரும்பாலும் ஷேர் செய்துள்ளனர்.

பப்ஜி விளையாடுங்கள்

பப்ஜி விளையாடுங்கள்

ரைஸா வில்சனின் ட்வீ ட்டை பார்த்த இந்த நெட்டிசன் நீங்கள் பப்ஜி விளையாடுங்கள் நிச்சயமாக சிங்கிளாக இருப்பதை விரும்புவிர்கள் என அவருக்கு ஐடியா கொடுத்து வருகின்றனர்.

மிங்கிளாக தயார்

மிங்கிளாக தயார்

மற்றொரு நெட்டிசனான இவர், நானும் சிங்கிள் தான் பார்த்து மனசு வையுங்கள் என பதிவிட்டுள்ளார். ரைஸாவின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், மிங்கிளாக நான் தயார் என பதிவிட்டுள்ளார்.

சிங்கிளாக இருங்கள்

சிங்கிளாக இருங்கள்

அதேநேரத்தில் பல நெட்டிசன்கள் கமிட் ஆவது தற்காலிக சந்தோஷம் தான். ஆனால் சிங்கிளாக இருப்பது நிரந்தரமான சந்தோஷம். ஆகையால் சிங்கிளாகவே இருங்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X