என்ன ரைஸா இதெல்லாம்.. அதை அணியாமல் அரைகுறை உடையில் அப்படி போஸ்.. ஆபாச கமெண்டுகளால் வழியும் இன்ஸ்டா!

சென்னை: நடிகை ரைஸா வில்சன் உள்ளாடை அணியாமல் முன்னழகை அரைகுறையாக காட்டி ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இரட்டை அர்த்தத்திலும் ஆபாசமாகவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ரைஸா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது எப்போதும் மேக்கப் கிட்டும் கையுமாகவே இருப்பார்.

இருந்த போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார் ரைஸா. இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

 படங்களில் ரைஸா

படங்களில் ரைஸா

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார் ரைஸா. பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு ரைஸாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

 ஐந்து படங்கள்

ஐந்து படங்கள்

தற்போது, அலைஸ், தி சேஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய 5 படங்களை கை வசம் வைத்துள்ளார். அண்மையில் தி சேஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

 செல்ல பிராணிகள்

செல்ல பிராணிகள்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரைஸா வில்சன், அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். லாக்டவுன் நேரத்தில் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுடன் நேரத்தை கழித்து வந்த ரைஸா அந்த போட்டோக்களையும் ஷேர் செய்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

 செம கிளாமர்

செம கிளாமர்

ஆனால் கடந்த சில நாட்களாக ரைஸா ஷேர் செய்யும் போட்டோக்களில் கவர்ச்சி தூக்கலாகவே உள்ளது. அண்மையில் பச்சை மற்றும் வெள்ளை நிற கவுனில் கலக்கல் போட்டோ ஷுட் நடத்திய ரைஸா தற்போது இளஞ்சிவப்பு நிற பிளேசர் போன்ற உடையில் செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார்.

 ஹாட் போட்டோக்கள்

ஹாட் போட்டோக்கள்

இந்த உடைக்கு உள்ளாடை எதுவும் அணியாமல் டீப் ஓபனில் முன்னழகை அரைகுறையாக காட்டியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் படு ஆபாசமாகவும் இரட்டை அர்த்தத்திலும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இதெல்லாம் உங்களுக்கு சுத்தமாக சூட்டாகவில்லை என்றும் பழையப்படி க்யூட் போட்டோஸ் போடுங்கள் இந்த ஹாட் போட்டோக்கள் வேண்டாம் என்றும அட்வைஸ் செய்துள்ளனர்.

 ஆபாச கமெண்ட்ஸ்

ஆபாச கமெண்ட்ஸ்

பலர் நீங்கள் உள்ளாடை அணிந்திருக்கிறீர்களா இல்லையா என்றும் இன்னும் கொஞ்சம் என்றும் எல்லை மீறி கமெண்ட் செய்துள்ளனர். சில நெட்டிசன்கள் என்ன ரைஸா இதெல்லாம் நீங்களும் இப்படி இறங்கி விட்டீர்களே என்றும் கேட்டுள்ளனர். இந்த போட்டோ ஷுட்டால் ரைஸாவின் இன்ஸ்டா பக்கம் ஆபாச கமெண்டுகளால் நிரம்பி வழிகிறது.

Recommended Video

Indraja Shankar Powerful Photoshoot Message | Vivekh, Kavin, Varu | Filmibeat Tamil
குவியப்போகிறது

குவியப்போகிறது

அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் அவரது இந்த போட்டோ ஷுட்டை ஆகா ஓகோ என வர்ணித்துள்ளனர். மேலும் சிலர், இந்த போட்டோ ஷுட்டை பார்த்த பிறகு தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் உங்களுக்கு பட வாய்ப்புகள் குவியப் போகிறது.. என்றும் ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X