குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை

சென்னை : பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார்.

Actress Raiza Wilson shared her bathing video in instagram

தற்போது தி சேஸ், ஆலிஸ், காதலிக்க யாருமில்லை,FIR, ஹேஸ்டேக் லவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடிப்பதுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

நீச்சல் குளத்தில் போட்டோஷூட் நடத்தி இவர் பதிவிட்ட போட்டோக்கள், இணையத்தில் மிகவும் பிரபலம். கடந்த சில நாட்களாக கடற்கரையில் தாராள கவர்ச்சி காட்டி, எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அந்த போட்டோவுடன் கடல் கன்னியை போல் உணர்கிறேன் எனவும் அவர் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று, தான் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுவரை மற்ற நடிகைகளை போல கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட ரைசா, அடுத்தகட்டத்திற்கு சென்று நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவையே வெளியிட்டுள்ளார்.

ரைசாவின் இந்த செயலால் மற்ற நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ரைசா பதிவிட்ட இந்த வீடியோவிற்கு லைக்குகள் எகிறி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X