பிரபல இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா வில்சன்.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: நடிகை ரைஸா வில்சன், இளம் நடிகர் ஒருவரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகை ரைஸா வில்சன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

அதற்கு முன்னதாக அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் நெருக்கமாக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர்.

கேமியோ அப்பியரன்ஸ்

கேமியோ அப்பியரன்ஸ்

தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.தொடைர்ந்து அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்ஐஆர் ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரைஸா அவ்வப்போது பூனைக்குட்டி, நாய்க்குட்டி என செல்லப்பிராணிகளுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் ரைஸா வில்சன்.

டேட்டிங் போக

டேட்டிங் போக

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு அறிமுகமாகி, பியார் பிரேமா காதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறினார். அவருடன் டேட்டிங் போக வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறினார்.

இன்ஸ்டா போட்டோ

இன்ஸ்டா போட்டோ

இதனால் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கும் ஆளானார். இதனிடையே தனது காதலர் என தனது நீண்ட நாள் நண்பரை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹரீஷ் கல்யாணுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

மடியில் அமர்ந்து

மடியில் அமர்ந்து

அதில் ஹரீஷ் கல்யாணின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கிறார். இந்த போட்டோவை ஷேர் செய்து இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. என்ன என்று கெஸ் பண்ணுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ ஹரீஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் படத்தின் போது எடுக்கப்பட்டது. அதைத்தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் ரைஸா வில்சன்.

அதற்குதான் இப்படி

அதற்குதான் இப்படி

பியார் பிரேமா காதல் படம் வெளியாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இந்த போட்டோவை ஷேர் அப்படி குறிப்பிட்டுள்ளார் ரைஸா வில்சன். இந்த போட்டோவை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X