பூராவும் ஜன்னலா இருக்கே.. கறுப்பு பிகினியில் கடலில் யோகா செய்யும் பிரபல நடிகை!

சென்னை: பிரபல நடிகையான ரைஸா வில்சன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.

மாடலான ரைஸா வில்சன், பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்தார் ரைஸா.

ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் ரைஸா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரைஸாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

5 படங்கள்

5 படங்கள்

பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, வர்மா ஆகிய படங்களில் நடித்தார். இதில் வர்மா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து தி சேஸ், அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப் ஐ ஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கொஞ்சி மகிழ்ந்து

கொஞ்சி மகிழ்ந்து

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரைஸா தனது செல்ல பிராணிகளுடன் கொஞ்சி மகிழும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். மேலும் விதவிதமாக போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார்.

கவர்ச்சி கோதா

கவர்ச்சி கோதா

ஆரம்பத்தில் அடக்கமாக போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்த ரைஸா தற்போதெல்லாம் பிகினி, டூ பீஸ், ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை என சக நடிகைகளை போல கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.

பூராவும் ஜன்னலா இருக்கு..

பூராவும் ஜன்னலா இருக்கு..

அதாவது கறுப்பு நிற பிகினியை அணிந்துள்ள ரைஸா வில்சன், பெரிய வலை போன்ற ஓவர் கோட்டை அணிந்துள்ளார். மேலும் இந்த உடையில் கடலில் நின்று யோகா செய்கிறார் ரைஸா வில்சன். அவரது இந்த உடையை பார்த்த நெட்டிசன்கள் என்னடா இது பூராவும் ஜன்னலா இருக்கு என கேட்டு வருகின்றனர்.

பால்கோவா போல் ஸ்வீட்

பால்கோவா போல் ஸ்வீட்

இன்னும் சிலர் மிளகாய்யை போன்று ஹாட்டாய் இருக்கிறீர்கள் என்றும் பால்கோவாவை போல ஸ்வீட்டாய் இருக்கிறீர்கள் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர். ரைஸா வில்சனின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X