காண்டம் டெஸ்ட்டராக நடிக்கும் கார்த்தி பட நடிகை.. அடுத்த படத்தின் அசத்தல் அப்டேட்!

சென்னை: பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் அடுத்த படத்தில் காண்டம் பிரசோதனையாளராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Celebrities Airport Videos | Celebrities Spotted | Tamil Filmibeat

கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்து வருகிறார்.

தமிழில் 2011ஆம் ஆண்டு வெளியான யுவன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ரகுல் பிரீத் சிங்.

கார்த்தியுடன் 2

கார்த்தியுடன் 2

தொடர்ந்து தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர் ஆகிய படங்களில் நடித்துள்ளர். நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் ஆகிய படங்களிலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்துள்ளார்.

இந்தியன் 2

இந்தியன் 2

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மூன்று இந்தி படங்களிலும் பிஸியாக உள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

பாலிவுட் படத்தில் கமிட்

பாலிவுட் படத்தில் கமிட்

இந்நிலையில் நடிகை ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரகுல் அடுத்து இந்தி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மராத்தி இயக்குநரான தேஜஸ் தியோஸ்கர் இயக்குகிறார்.

காண்டம் டெஸ்டர்

காண்டம் டெஸ்டர்

பாலிவுட் இயக்குநரான ரோனி ஸ்க்ரூவாலா இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் லீடிங் ரோலில் நடிக்கும் ரகுல் பிரீத் சிங் காண்டம் பரிசோதனையாளராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா குறைந்ததும்..

கொரோனா குறைந்ததும்..


இந்தப் படம் நகைச்சுவையுடன் சமூக கருத்தை சொல்லும் படமாக இருக்கும் கூறப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதால் சற்று குறைந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X