மாலத்தீவே சூடேறிப்போச்சு..பிகினியில் எல்லை தாண்டிய கவர்ச்சி..இளசுகளை ஏங்க விட்ட ரகுல் ப்ரீத் சிங்!

சென்னை : நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவில் பிகினியில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ் பாபு, ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலருக்கும் நாயகியாக நடித்துள்ளார்.

தமிழில் கமல் நடித்து வரும் இந்தியன் 2, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

19 வது வயதில் கன்னட திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை இவர் சம்பளம் வாங்கும் ரகுல் ப்ரீத் காதலர் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரித்து வரும் டாக்டர் ஜி மருத்துவ மாணவியாக நடித்து வருகிறார்.

உண்மையாக இருக்கிறேன்

உண்மையாக இருக்கிறேன்

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து, பல இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றி வந்தனர். கடந்த மாதம் தனது காதலருடன் லண்டனில் பிறந்த நாளை கொண்டாடிய ரகுர் ப்ரீத், என் காதலை மனம் திறந்து வெளிப்படையாக அனைவருக்கும் தெரிவித்துவிட்டேன். கேமரா முன் நடிப்பது போல நிஜவாழ்க்கையிலும் நடிக்க நான் விரும்ப வில்லை. நிஜ வாழ்க்கையில் நான் உண்மையாக இருக்க ஆசைப்படுகிறேன் என பதிவிட்டு இருந்தார்.

பிகினி அதகளம்

பிகினி அதகளம்

தற்போது, மாலத்தீவுக்கு சென்று இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், பிகினியில் விதவிதமான கலரில் போஸ் கொடுத்துள்ளார். மாலத்தீவு என்றாலே பிகினித் தீவு என்றான பிறகு, இங்கு போய் போஸ் கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன. தினமும் ஒவ்வொரு நிறத்தில் தினுசு தினுசா போஸ் கொடுத்துள்ளார்.

காதலனும் மாலத்தீவில்

காதலனும் மாலத்தீவில்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங், கவர்ச்சியிலும் என்னால் டஃப் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார். மாலத்தீவுக்கு தனது காதலருடன் சென்றுள்ள ரகுல் ப்ரீத், தனியாக இருக்கும் போட்டோவை மட்டும் ஷேர் செய்துள்ளார். அவரது காதல், தனது இன்ஸ்டாவில், ஜாக்கி பக்னானியும் மாலத்தீவில் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளதால், இருவரும் சேர்ந்துதான் மாலத்தீவு சென்றுள்ளனர் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X