'அதையும்' போடல பட்டனையும் போடல.. அப்படியே அப்பட்டமாக காட்டும் கார்த்தி பட நடிகை.. திணறும் இன்ஸ்டா!

சென்னை: நடிகை ரகுல் பிரீத் சிங் உள்ளாடை அணியாமலும் சட்டையில் பட்டன் போடாமலும் முன்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோ நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Recommended Video

Chaya Singh rare dance video | Aishwarya Dutta• Bigg Boss

கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

தமிழில் யுவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

பங்மாக ட்ரோல்

பங்மாக ட்ரோல்

தொடர்ந்து பல மொழி படங்களிலும் பிஸியாக உள்ள அவர், தமிழில் நடிகர் சிவகாத்திகேயனும் அயலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். கமலின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் ரகுல். அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் ரகுல். வெறும் ஷர்ட்டுடன் அவர் காரில் ஏறிய போட்டோவை படு பங்கமாக ட்ரோல் செய்தனர் நெட்டிசன்கள்.

உடற்பயிற்சி யோகா

உடற்பயிற்சி யோகா

அந்த சம்பவம் முதல் தன்னைப் பற்றி தரக்குறைவாக கமெண்ட் போடுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரகுல் பிரீத் சங். தற்போது லாக்டவுன் என்பதால் அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

மரண பங்கம்

மரண பங்கம்

அந்த போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டாலும் மறு பக்கம் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மேலும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளனார் ரகுல் பிரீத் சிங்.

பட்டன் போடாமல்

பட்டன் போடாமல்

அதில் பிரா அணியாமல் வெறும் சட்டையுடன் ஒய்யாரமாக உட்காந்திருக்கிறார் ரகுல். அந்த சட்டையின் பட்டன்களையும் போடாமல் திறந்துப் போட்டு காட்டியிருக்கிறார். ரகுலின் இந்த செக்ஸி போட்டோ பிளாக் அன்ட் வொயிட்டில் உள்ளது. உங்களை போன்ற அழகி இந்த உலகில் எங்கேயும் இல்லை என ஜொள்ளுவிட்டுள்ளனர்.

செட் ஆகவில்லை

செட் ஆகவில்லை

இன்னும் சிலர் உங்களுக்காக உயிரைக் கூட கொடுக்கலாம் என தெரவித்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இதுபோன்ற போஸ் எல்லாம் உங்களுக்கு செட்டாகவில்லை. தயவு செய்து இதுபோன்று போட்டு பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என சாடியிருக்கின்றனர்.

20 வயது ஃபீல்

20 வயது ஃபீல்

சில நெட்டிசன்கள் இந்த போட்டோவை பார்த்த பிறகு 40 வயதுள்ளவர்கள் கூட 20 வயது போல் ஃபீல் பண்ணுகிறார்கள் என்று கூறியுள்ளனர்.ரகுல் பிரீத் சிங்கின் இந்த போட்டோவுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

ஆறரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செக்ஸி லுக் போட்டோவை லைக் செய்துள்ளனர். ரகுல் பிரீத் சிங் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் ஜீன்ஸ் ஷர்ட் அணிந்து சூடேற்றிருக்கும் இந்த ஹாட் போட்டோ சமூக வலைதளங்களில் காட்டு தீயை போல் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X