ப்பா.. வெறித்தனமால்ல இருக்கு.. சட்டையை கழட்டி இடுப்புல கட்டி.. வேற்க விறுவிறுக்க நிற்கும் நடிகை!
சென்னை: பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் சட்டையை கழட்டி இடுப்பில் கட்டியப்படி நிற்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.
நடிகை ரகுல் பிரித் சிங், கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார் ரகுல்.
நடித்த படங்கள் அனைத்தும் கை கொடுக்க பாலிவுட் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பஞ்சமில்லாதவர்
தற்போது இந்தியில் அட்டாக், சாலே சாலோ, தேங்க் காட் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர்.

அசராத ரகுல்..
அடிக்கடி அவர் அரைகுறை உடையில் ஷேர் செய்யும் போட்டோக்கள் பெரும் வைரலாகி வருகிறது. அரைகுறை உடையில் அவர் ஷேர் செய்யும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் கண்டப்படி விமர்சித்து வருகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அசராத ரகுல் தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

சட்டையை கழட்டி..
அவ்வப்போது வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது. சட்டையை கழட்டி இடுப்பில் கட்டியுள்ளார் ரகுல்.

வெறும் பிராவுடன்..
மேலும் வேற்க விறுவிறுக்க வெறும் பிரா மற்றும் குட்டி டிராயருடன் நிற்கிறார். வொர்க்கவுட் செய்த பின்னர் எடுத்த போட்டோவை ரகுல் இப்படி வெளியிட்டிருக்கிறார். அவரது இந்த போட்டோ, 1.2 மில்லியன் லைக்ஸ்களை அள்ளியுள்ளது.

டாப்ஸி கமெண்ட்
ரகுல் பிரீத் சிங் ஷேர் செய்துள்ள இந்த போட்டோ பழைய போட்டோ. தற்போது ஜிம்கள் மூடப்பட்டுள்ளதால் ஜிம்முக்கு செல்ல காத்திருப்பதாக கூறி பழைய போட்டோவை த்ரோ பேக் செய்துள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நடிகை டாப்ஸி, ஐ வில் பிளாக் யூ என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











