என்னம்மா... இப்படி தூக்குறீங்களே.. நடிகையின் வொர்க் அவுட்டை பார்த்து அசந்து 'அதை' வர்ணித்த ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ரகுல் பிரீத் சிங் ஜிம்மில் கொடூரமாய் செய்யும் வொர்க் அவுட்டை பார்த்து ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

Recommended Video

தலைகீழாக விழுந்த Victor Arun Vijay terrific workout | Mafia, Yennai Arindhal, Sinam

நடிகை ரகுல் பிரித் சிங், கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார் ரகுல்.

நடித்த படங்கள் அனைத்தும் கை கொடுக்க பாலிவுட் சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

வெறும் சட்டையுடன்

வெறும் சட்டையுடன்

தற்போது இந்தியில் அட்டாக், சாலே சாலோ, தேங்க் காட் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர். அவர் வெறும் சட்டையுடன் காரில் இருந்து இறங்கிய ஒரு போட்டோ பெரும் வைரலானது.

ஃபிட்னஸில் கவனம்

ஃபிட்னஸில் கவனம்

தன்னைப் பற்றி விமர்சனங்கள் வரும் போதெல்லாம் பொங்கி எழுந்து வருகிறார் ரகுல் பிரீத் சிங். இந்நிலையில் தற்போது லாக்டவுன் என்பதால் அவரது ஃபிட்னஸில் ஓவர் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். இதற்காக தினமும் வொர்க் அவுட் செய்து வருகிறார்.

தலைகீழாய் தொங்கி

தலைகீழாய் தொங்கி

அந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்க்கும் நெட்டிசன்கள் என்னாம்மா வொர்க் அவுட் செய்கிறீர்கள் என அசந்து போயுள்ளனர். அரைகுறை உடையில் தலைகீழாய் தொங்குவது வேக வேகமாய் குனிந்து நிமிர்வது என தீயாய் வேலை செய்திருக்கிறார்.

பிரா நல்லாருக்கு

பிரா நல்லாருக்கு

அதோடு அசால்ட்டாக வெயிட் லிஃப்ட்டும் செய்துள்ளார். அவரது இந்த போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு அவரது கிளாமர் போட்டோக்களும் தீயாய் பரவி வருகிறது. சில நெட்டிசன்கள் அவரது இந்த வொர்க் அவுட்டை பார்த்து ரசிப்பதை காட்டிலும் அவரது பிராவை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X