எங்க.. இந்த ராத்திரி நேரத்துல பாயும் கையுமா கிளம்பிட்டிங்க? நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை செம செக்ஸியாக ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்திருக்கின்றனர்.

Recommended Video

Ramya Pandian Hair Style: ‘புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்-வீடியோ

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தில் சேலையில் படு அசத்தலாக வந்து கிறங்கடித்திருப்பார்.

அந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆனால் என்ன செய்வது.. ரம்யா பாண்டியனுக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

குக் வித் கோமாளி

இதனை தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் ரம்யா பாண்டியன். அதில் எப்படியும் ஜெயித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் ரம்யா பாண்டியன். ஆனால் அதிலும் ஏமாற்றம்தான். டைட்டில் வின்னர் பட்டத்தை நடிகை வனிதா தட்டிச் செல்ல அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

இடுப்பு மடிப்பை காட்டி

தற்போது பழையப் படி போட்டோவில் கவர்ச்சி காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். மொட்டை மாடியில் இருந்த படியே போட்டோ ஷுட் நடத்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் ரம்யா பாண்டியன். சேலையில் கவர்ச்சி காட்டி திணறடிக்கலாம் என்று அறிமுகப்படுத்தியவரே ரம்யா பாண்டியன்தான்.

ஒரு கையில் பாய்..

ஒரு கையில் பாய்..

அந்த வகையில் தற்போது மீண்டும் முழு இடுப்பையும் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளார். இரவு நேர எஃபேக்ட்டில் கெண்டைக்கால் தெரிய தொப்புள் இடுப்பு என மொத்தத்தையும் காட்டி கிறங்கடித்திருக்கிறார். உடக்கை ஷேப்பில் இருக்கும் இடுப்பை காட்டி ஒரு கையில் பாய், மற்றொரு கையில் அரிவாள் என ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் முழு இடுப்பையும் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளார். இரவு நேர எஃபேக்ட்டில் கெண்டைக்கால் தெரிய தொப்புள் இடுப்பு என மொத்தத்தையும் காட்டி கிறங்கடித்திருக்கிறார். உடக்கை ஷேப்பில் இருக்கும இடுப்பை காட்டி ஒரு கையில் பாய், மற்றொரு கையில் அரிவாள் என ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார்.

எங்க கிளம்பிட்டிங்க?

எங்க கிளம்பிட்டிங்க?

மற்றொரு போட்டோவில் தலையில் விறகு கட்டுடன் கிராமத்து பெண்ணை போல் போஸ் கொடுத்திருக்கிறார் ரம்யா பாண்டியன். அவரது இந்த கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காடுகளுக்கு நடுவில் டஸ்க்கி கிராம பெண் என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ரம்யா பாண்டியன். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ராத்தியும் அதுவுமா பாயோட எங்க கிளம்பிட்டிங்க என்று வருகின்றனர்.

செம இடுப்பு

செம இடுப்பு

இன்னும் சிலர் பட வாய்ப்புகள் இல்லாததால் இப்படி விறகு வெட்ட ஆரம்பித்து விட்டீர்களா என்றும் கேட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் ஆ.. இடுப்பு என வாயை பிளந்துள்ளனர். செம இடுப்பு.. லைட்டா தொப்புள் தெரியுது என்றும் சிலர் தெரிவித்து இருக்கின்றனர். அதேநேரத்தில் இன்னும் சிலர் இதான் வில்லெஜ் பொண்ணு போல என கமென்ட் அடித்திருக்கின்றனர்.

கெடுத்துக்காதீங்க

கெடுத்துக்காதீங்க

அதே நேரத்தில் சிலர் கேவலமாக உள்ளது, இதுபோன்ற போட்டோக்களை போட்டு உங்களுடைய பெயரையும் புகழையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும் சிலர் எந்த ஊரில் இப்படி மரங்கள் கலர் கலராய் உள்ளது என்றும் கேட்டுள்ளனர். பலர் ரம்யா பாண்டியனின் இந்த கிளாமர் போட்டோக்களை விமர்சித்திருந்தாலும் இந்த போட்டோக்கள் லைக்ஸை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X