Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மீண்டும் மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் இறங்கிய ரம்யா பாண்டியன்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் மொட்டை மாடியில் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
டம்மி டப்பாசு, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
என் மகள் இவரின் தீவிர ரசிகை.. பிக்பாஸ் பிரபலத்தை கட்டியணைத்து போட்டோ போட்ட அர்ச்சனா!
இருந்த போதும் எதிர்பார்த்த அளவுக்கு ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் திரும்பினார்.
பிக்பாஸ் சீசன் 4
குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார் என பிஸியாக இருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சிரித்தப்படியே சக ஹவுஸ்மேட்டுகளை விமர்சித்தார்.
ஆரியை டார்கெட் செய்து
சாஃப்ட் ஹர்ட் செய்வதாக நினைத்து பலரையும் பலமுறை புண்படுத்தினார். குறிப்பாக ஆரியை மட்டுமே டார்கெட் செய்து கார்னர் செய்தார். ஆரிக்கு எதிராக மற்ற ஹவுஸ்மேட்டுகளிடம் பின்னால் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
சூர்யா படத்தில்..
இதனால் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்பு கிடைத்தது. சூர்யாவுக்கு சொந்தமான 2டி எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
மீண்டும் மொட்டை மாடி
இந்நிலையில் மீண்டும் மொட்டை மாடி போட்டோ ஷுட்டை நடத்தியுள்ளார் ரம்யா பாண்டியன். மஞ்சள் நிற பனியன், ஜீன்ஸ் பாபா சூட் பாட்டம் என பட்டையை கிளப்பியுள்ளார். ஏற்கனவே மொட்டை மாடியில் நின்று தொப்புள் தெரிய சேலையில் போட்டோ ஷூட் நடத்தினார் ரம்யா பாண்டியன்.
செம க்யூட்..
அந்த போட்டோக்கள் வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் தற்போது மீண்டும் மொட்டை மாடி போட்டோ ஷுட்டை கையில் எடுத்துள்ளார் ரம்யா பாண்டியன். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என புகழ்ந்து வருகின்றனர்.