முண்டா பனியன் போட்டு.. லூஸ் ஹேர் விட்டு.. கன்னத்தில் கையை வைத்து... ரம்யா.. அம்சம்ய்யா!

சென்னை : வளைந்து நெளிந்த இடையைக் காட்டி இளசுகளை பின்னால் அலயவிட்டு இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளார் ரம்யா பாண்டியன்.

ஒரே ஒரு மொட்டைமாடி போட்டோசூட் மூலம் உச்சம் தொட்ட ரம்யா பாண்டியன் அனைவரது பேவரேட்டாகி மாறிவிட்டார்.

இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

படங்கள் இல்லை

படங்கள் இல்லை

ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜோக்கர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படம் ஓரளவு பேசப்படும் படமாக அமைந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

ரசிகர்கள் அதிகம்

ரசிகர்கள் அதிகம்

இதனை தொடர்ந்து விஜய் தொலைகாட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக வந்து அசத்தினார் ரம்யா பாண்டியன். மேலும், கலக்கப்போவது யாரு சீசன்9 இதில் ரம்யா பாண்டியன் 5 நடுவர்களில் ஒருவராக இருந்தார். இதனால் ரம்யா பாண்டியனுக்கு மேலும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

இறுதி வரை

இறுதி வரை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், அதன்பின் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் இல்லத்தில் 100 நாட்கள் வரை இருந்து இறுதி போட்டியாளர்களின் ஒருவாக இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு ரசிகர்கள் மேலும் அதிகரித்துள்ளனர்.

கிளாமராக

கிளாமராக

தொடர்ந்து படங்களில் அதிக கவனத்தை செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் இடை இடையே கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது முண்டா பனியன் அணிந்து கொண்டு, லூஸ் ஹேரில் முன்னழகு தெரிய கிளாமரை எகிறியடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X