ஒரு வழியா வந்துட்டாங்க அந்த இடுப்பழகி.. யாரெல்லாம் விழ போறாங்களோ.. அசத்தலாய் வந்த ரம்யா பாண்டியன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசத்தலாய் பங்கேற்றுள்ளார் இடுப்பழகி ரம்யா பாண்டியன்.

Recommended Video

Bigg Boss 4 Tamil இடுப்பழகி முதல் கருப்பு ரோஜா வரை வந்தாச்சு | Kamal Hassan

2015ஆம் ஆண்டு தமிழில் வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

அடுத்த ஆண்டே அதாவது 2016ஆம் ஆண்டு ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானார்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார் ரம்யா பாண்டியன். அதன் பிறகு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மொட்டை மாடி ஷுட்

மொட்டை மாடி ஷுட்

இதில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்காமல் போனது. சமுக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ரம்யா பாண்டியன், மொட்டை மாடி போட்டோ ஷுட்டை அறிமுகப்படுத்தினார்.

இடுப்பு மடிப்பை காட்டி

இடுப்பு மடிப்பை காட்டி

வண்ண வண்ண சேலையில் இடுப்பு மடிப்பை காட்டி கிறங்க வைத்தார் ரம்யா பாண்டியன். அவரது போட்டோ ஷுட்டுக்கள் மூலமாகவே பெரும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் பிக்பாஸ் குறித்த பேச்சு அடிப்பட்ட நாளில் இருந்தே ரம்யா பாண்டியனின் பெயர் அடிப்பட்டது.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இதனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பே ரசிகர்கர்கள் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக அசத்தலாய் பங்கேற்றுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

கடைசி வரை வருவாரோ மாட்டாரோ என்று ரசிகர்களை ஒரு பீதியிலேயே வைத்திருந்தார் ரம்யா பாண்டியன். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை அறிந்த நெட்டிசன்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X