பிளேபாய் கேமராமேன் ரம்யா பாண்டியனை வைத்து எப்படி போட்டோ ஷூட் எடுக்கிறாரு பாருங்க.. இதோ வீடியோ!

சென்னை : பிளேபாய் கேமராமேன் நடிகை ரம்யா பாண்டியனை வைத்து எடுத்த புகைப்படத்தில் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

எப்போதும் லைம் லைட்டில் இருந்துகொண்டிருக்க ஆசைப்படுபவர்கள் ஹீரோயின்கள். அதற்காக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்.

சிலர் பரபரப்பு பேட்டி கொடுப்பது, கருத்துச் சொல்கிறேன் என்று ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்புவது கதாநாயகிகளின் தனி ஸ்டைல்.

Actress Ramya pandian instagram latest insta post

போட்டோஷூட் :

நடிக்க வாய்ப்பு வந்தா வருது இல்லை என்றால், இருக்கவே இருக்கு இன்ஸ்டாகிராம் என்று சினிமாவை ஒப்புக்கு வைத்துக்கொண்டு ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் சில ஹீரோயின்கள். அவர்களின் நோக்கம், தங்கள் அழகை வித்தியாசமான கோணங்களில் போட்டோவாக்குவது, அதற்கு வரும் ரசிகர்களின் ஏடா கூட கருத்து வந்தாலும், இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர்.

கலக்கலான போட்டோ :

இந்த போட்டோ ஷூட்களுக்காக, தாராளமான செலவு செய்யவும் அஞ்சாத ஹீரோயின்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டு கடற்கரையில் ஹாயாக அமர்ந்துகொண்டு, கடலை பார்த்தபடி, கடலலையில் அமர்ந்தபடி, மணலில் உருண்டபடி என விதவிதமான போட்டோ எடுத்துத் தள்ளுகின்றனர். இந்த வகை ஹீரோயின்கள் அதிகரித்துவிட்டார்கள்.

காட்டு ராணி :

இந்நிலையில் விதவிதமான போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை ரம்யா பாண்டியன், பிளேபாய் என்ற பேஷன் இதழ் மூலம் பிரபலமான எல்.ராமச்சந்திரன், ரம்யா பாண்டியனை கேமராவில் காட்டு ராணி போல கேமராவில் அழகாக படம் பிடித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பிளேபாய் எல்.ராமச்சந்திரன் :

பிளேபாய் என்ற பேஷன் இதழுக்காக மாடல்களை படம் எடுப்பவர் எல்.ராமச்சந்திரன். தமிழரான இவர், ஏராளமான சர்வதேச மாடல்களின் நிர்வாணப் படங்களை எடுத்தவர். இவரிடம் இப்போது நடிகைகள் புகைப்படம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தை இவர் புகைப்படம் எடுத்திருந்தார். சும்மாவே கிளாமர் புகைப்படங்களில் கலக்கும் யாஷிகா இதில் இன்னும்அட்டகாசமாக இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X