திரும்பவும் கவர்ச்சி போட்டோ.. ஆனா தொப்பையெல்லாம் தெரியுதே.. என்ன ரம்யா இப்டி ஆகிட்டீங்க!
ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் நாட்டில் நடிகைகளிடையே மீண்டும் சேலை கலாச்சாரத்தை கொண்டுவந்த பெருமை ரம்யா பாண்டியனையே சேரும். இடுப்பு மடிப்பு தெரிய, படு கவர்ச்சியாக சேலை அணிந்து அவர் பதிவிட்ட புகைப்படங்கள் எல்லாம், இளசுகளின் மொபைல் வால்பேப்பராகின. வைரசுக்கே வைரல் பீவர் வரும் அளவுக்கு வைரலாகின.
ரம்யா பாண்டியனின் புகழ் ஓவர் நைட்டில் இந்திய தேசமெங்கும் பரவியது. சமூக வலைதளங்களில் ரம்யாவின் பெயரில் ஆர்மி ஆரம்பிக்க போட்டோ போட்டியே நடந்தது. ஒரு நாளில் இண்டெர்நெட்டின் சென்சேஷனாக மாறினார் நம் சேலை அழகி.

மேடம் செம பிஸி
அந்த புகைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என அவரே கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஜோக்கர், ஆண் தேவதை என நல்ல படங்களில் நடித்தும், அதிக பட வாய்ப்புகள் வரவில்லையே என்ற கவலை அவருக்கு மறைந்தது. குக் வித் கோமாளி, நகைக்கடை விளம்பரங்கள் என ரம்யா இப்போ செம பிஸி.

மீண்டும் கவர்ச்சி போட்டோ
இருந்தாலும் தனது ரசிகர்களின் நாடித்துடிப்பை விரல் நுனியில் தெரிந்து வைத்திருக்கும் ரம்யா, அவ்வப்போது தனது ஹாட், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட தவறுவதில்லை. அப்படி அவர் தற்போது வெளியிட்டு கவர்ச்சி புகைப்படம் இணைத்தை மீண்டும் கலக்கி வருகிறது.
குட்டி தொப்பை
இம்முறை சேலை அணியாமல், ஜாக்கெட்டும், பாவாடையும் மட்டும் உடுத்தி, அதாங்க சோலி அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். ஆனால் துப்பட்டா போடாமல் ஓப்பனாக விட்டிருக்கிறார். மோனோகுரோம் டோனில் செக்சியாக காட்சியளிக்கும் ரம்யாவின் குட்டி தொப்பை எல்லாம் படத்தில் தெரிகிறது.

காமசூஸ்த்ரா மாடல்
பெரிய சைஸ் ஆன்டிக் மூக்குத்தி, வளையல், இடுப்பு சங்கிலி, கைக்காப்பு என பழைய காமசூஸ்திரா மாடல் போல், ஒரு மாதிரியாக இருக்கிறார் ரம்யா. இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்களின் டெசிமல் குபுகுபுவென எகிறுகிறது. சில பாசக்கார நெட்டிசன்கள், இப்டி எல்லாம் போட்டோ போடாதீங்க என அட்வைஸ் செய்யவும் தவறவில்லை.

கை மேல் பலன்
எது எப்படியோ ரம்யாவின் இந்த முயற்சிகளுக்கு எல்லாம் கை மேல் பலன் கிடைக்கப்போகிறது. பல முன்னணி தயாரிப்பாளர்கள் ரம்யாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க கால்ஷீட் கேட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆக ஆர்மியினருக்கு கூடிய சீக்கிரம் நிறைய வேலை வரப்போவது மட்டும் நிச்சயம்.


Click it and Unblock the Notifications











