ஸ்லீவ்லெஸ் சுடிதாரில்.. முஸ்லிம் கெட்டப்பில்..முரட்டுத்தனமாய் ரம்யா பாண்டியன்.. கதறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆகா ஓஹோவென புகழ்ந்துள்ளனர்.

ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் ரம்யா பாண்டியன். குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என பிஸியாக இருந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

விஷ பாட்டீல்

விஷ பாட்டீல்

இதில் ஆரியை பிடிக்காது என்று கூறி அவர் குறித்து புறம்பேசி வந்தார் ரம்யா பாண்டியன். இதனால் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்குள்ளானார். விஷம், விஷப்பாட்டில், என கன்னாபின்னாவென கழுவி ஊற்றினர்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சக போட்டியாளரான சோம சேகர் மீது சாஃப்ட் கார்னர் கொண்டிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு எதிர்பார்த்தப் படியே ரம்யா பாண்டியனுக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

படத்தில் கமிட்

படத்தில் கமிட்

அந்த வகையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார் ரம்யா பாண்டியன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

தலையில் முக்காடு

தலையில் முக்காடு

வழக்கமாக தொப்புளையும் இடுப்பையும் காட்டி கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன் தற்போது டைட்டான ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் மிரட்டியுள்ளார். மேலும் துப்பாட்டாவை தலையில் முக்காடு போட்டு முஸ்லிம் பெண் போன்ற கெட்டப்பிலும் உள்ளார் ரம்யா பாண்டியன்.

அரபு நாடே அசந்து நிற்கும்..

அரபு நாடே அசந்து நிற்கும்..

அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், முஸ்லிம் கெட்டப்பில் செமயா இருக்கீங்க என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர் அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா என்றும் கேட்டு அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X