அடங்காத ரம்யா பாண்டியன்.. டாஸ்க்கின் போது இடுப்பைக் காட்டி.. நல்லா கொடுக்றீங்கய்யா டிரெஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரம்யா பாண்டியன் டாஸ்க்கின் போது இடுப்பை காட்டி ரசிகர்களை மடக்கிப் போட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாய் நடைபெறும் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாய் பர்ஃபாமன்ஸ் செய்து வருகின்றனர்.

சுரேஷ் டான்ஸ்
முதல் நாள் டாஸ்க்கில் சின்ன மச்சான் பாடலுக்கு அனிதா சம்பத்தையும் சுரேஷ் சக்கரவர்த்தியையும் கோர்த்துவிட்டு ஆட்டம் போட வைத்தார் பிக்பாஸ். அவர்களின் டான்ஸ்தான் பட்டைய கிளப்பியது.

வேற லெவல்
சமூக வலைதளங்களிலும் அனைவரும் அந்த பாடலின் போட்டோக்களை பகிர்ந்து பாராட்டு தெரிவித்தனர். குறிப்பாக சுரேஷ் சக்கரவர்த்தி தனது வயதுக்கு இப்படி பர்ஃபாமன்ஸ் கொடுப்பது வேற லெவல் என புகழ்ந்து தள்ளினர்.

மாமா மாமா பாடல்
இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் நடிகை ரம்யா பாண்டியனும் நடிகர் ஆரியும் எம்ஆர் ராதா நடிப்பில் வெளியான குமுதம் படத்தில் இடம்பெற்றிருந்த மாமா மாமா பாடலுக்கு ஆட்டம் போட்டனர்.

இடுப்பு அப்படியே தெரிந்தது
அதற்கு ரம்யா பாண்டியன் உடுத்தியிருந்த உடை வேற லெவலில் இருந்தது. குறிப்பாக இடுப்பழகி என வர்ணிக்கப்படும் ரம்யா பாண்டியன் இடுப்பு அப்படியே தெரியும் படி இருந்தது அவர் உடுத்தியிருந்த உடை.

பிக்பாஸுக்கு ஆசை போல
ஆட்டமும் க்யூட்டாக இருந்ததால், எப்படிடா இப்படியெல்லாம் காஸ்ட்யூம் செலக்ட் பண்றீங்க என்றும், பிக்பாஸுக்கு ரம்யாவின் இடுப்பை பார்க்க ரொம்பவே ஆசை போல என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை வாரியிறைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











