3 வருஷமா என்னை ஒருத்தர் பாலோ பண்ணி propose பண்ணாரு.. ரம்யா பாண்டியன் சொன்ன லவ் ஸ்டோரி!

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் தனது கல்லூரி காலத்து காதல் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டம்மி பட்டாசு என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

Actress Ramya Pandian told her college love story in an interview

அதையடுத்து ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

நடிகை ரம்யா பாண்டியன்: தேசிய விருது பெற்ற படத்தில் நடித்தும் பிரபலமாகாததால், நொந்துப்போன ரம்யா பாண்டியன் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி மொட்டைமாடியில் போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். இந்த போட்டோஷூட்டால் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். அதன் பின்பு பட வாய்ப்புகளும் குவிந்தன.

விஜய் டிவியின் டாப் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதையடுத்து பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு மூன்றாவது ரன்னர் அப்பாக வெற்றிப்பெற்றார்.

நண்பகல் நேரத்து மயக்கம்: இதையடுத்து, மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கேரள மாநில அரசின் விருதை வென்றது. மேலும், மம்முட்டி சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார்.இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.

இணையத்தில் ஆக்டிவ்: தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்வாதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் பிக்ங் நிற உடையில் இவர் இருக்கும் போட்டோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

Actress Ramya Pandian told her college love story in an interview

propose பண்ணாரு: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரம்யா பாண்டியன், தனது கல்லூரி காலத்து காதல் கதையை கூறியுள்ளார். அதில், நான் தினமும் கல்லூரிக்கு போகும் போது பேருந்து நிலையத்தில் ஒருவர் நின்று கொண்டு இருப்பார். கல்லூரிவிட்டு திரும்பி வரும் போதும் நின்று கொண்டு இருப்பார்.

இப்படியே மூன்று வருடமாக என்னை அவர் பாலோ செய்து கொண்டே வந்தார். ஒரு நாள் அவர் என்னிடம் propose பண்ணாரு மனசுக்குள் பயம் இருந்தாலும், வெளியில் அதை காட்டிக்கொள்ளாமல், முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X