சும்மா இருக்குறவங்களையும் உசுப்பேத்தி.. இப்படி சுண்டி இழுத்துட்டாரே ரம்யா பாண்டியன்!
சென்னை: சேலையில் கவர்ச்சிக்காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து வரும் நடிகை ரம்யா பாண்டியன், தொடர்ந்து சேலை போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து சொல்லும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி கடையை விரிக்க முடிவு செய்த ரம்யா பாண்டியன், தனக்கு சூட்டாகும் சேலையிலேயே படு செக்ஸியாக போஸ் கொடுத்து தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

முன்னழகு பின்னழகு
கடந்த சில நாட்களாக பல கோணங்களில் சேலையில் இவர் கொடுத்த போஸ்களால் தொடர்ந்து டைம் லைனில் உள்ளார். முன்னழகு பின்னழகு இடுப்பு என மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கிறார் ரம்யா பாண்டியன்.

அதே டெக்னிக்
முதன் முதலாக மொட்டை மாடியில் சேலையில் மாராப்பின்றி இவர் எடுத்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனால் பலரின் பார்வை அவர் மீது படவே அதே டெக்னிக்கை தொடர்ந்து வருகிறார்.

ஆர்மியில் பிரபலங்கள்
இதுவரை பிக்பாஸ் பிரபலங்களுக்கு மட்டுமே ஆர்மி ஆரம்பித்த நம் ரசிகர்கள் தற்போது ரம்யா பாண்டியனுக்கும் ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள். அதில் பல பிரபலங்களும் சேர்ந்துள்ளனர்.

என்னன்னவோ
ரம்யா பாண்டியனை ஓவியமாக வரைந்து வைரலாக்கும் அளவுக்கு அவருக்கு ஃபேன்ஸ் கூட்டம் அதிகமாகிவிட்டது. ரம்யா பாண்டியனுக்காக ரசிகர்கள் என்னன்னவோ செய்து வருகிறார்கள்.

ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ
சேலையில் கவர்ச்சி காட்டியே குறுகிய காலத்தில் ரசிகர்களை இப்படி வித்தியாசமாக தன் பக்கம் இழுத்துவிட்டார் ரம்யா பாண்டியன். ஆல் கிரெடிட் கோஸ் டூ ரம்யா பாண்டியனின் #sareeloveக்குதான்.


Click it and Unblock the Notifications











