கொஞ்சும் இடையழகி.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அசத்தலான பிக்ஸ் !

சென்னை : தனது அசத்தலான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை தொடர்ந்து கிறங்க வைத்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன்.

சேலையில் கவர்ச்சி காட்டுவதில் கைதேர்ந்தவரான இவர் சேலையில் தனது அங்கங்களை காட்டியவாறு வெளியிட்ட மொட்டைமாடி ஃபோட்டோஸ் வேற லெவல் வைரலானதைத் தொடர்ந்து இப்போது கோலிவுட்டில் பெரும் ரசிகர்களை கொண்டு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்வதாக செய்திகளில் கூறப்பட்டு வரும் நிலையில் இப்பொழுது இலை மறை காய் மறைவாக தனது அங்கங்களை காட்டியவாறு வெளியிட்டுள்ள லிட்டில் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

முன்னணி நடிகைகளுக்கு இணையாக

முன்னணி நடிகைகளுக்கு இணையாக

சமீப காலமாகவே இளசுகளின் நாடி துடிப்பாக இருந்தவரும் நடிகை ரம்யா பாண்டியன் இதுவரை சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

இதுவரை வெளியாகாத

இதுவரை வெளியாகாத

ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் இதுவரை வெளியாகாத நிலையிலும் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போக அவர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி ரம்யா வெளியிடும் அட்டகாசமான புகைப்படங்கள் ரசிகர்களை தொடர்ந்து திருப்தி படுத்தி வருகிறது.

உலக அளவில் ஃபேமஸ்

உலக அளவில் ஃபேமஸ்

சேலையில் தனது சிலிர்த்த இடையை காட்டியவாறு வெளியிட்ட மொட்டை மாடி பிக்ஸ் வைரலுக்கு பிறகு உலக அளவில் ஃபேமஸ் ஆகியுள்ள ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இப்பொழுது பல்வேறு முன்னணி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பலராலும் பாராட்டப்பட்டது

பலராலும் பாராட்டப்பட்டது

ரம்யா நடிப்பில் இதற்கு முன் வெளியான ஜோக்கர் மற்றும் ஆண்தேவதை திரைப்படங்கள் இவருக்கு சரியான அறிமுகத்தை கொடுக்காத போதிலும் அந்தப் படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

புதிய திரைப்படத்தில்

புதிய திரைப்படத்தில்

நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரம்யா பாண்டியன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற மற்றும் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.

மாடர்ன் ட்ரெஸுக்கு

மாடர்ன் ட்ரெஸுக்கு

எனினும் பழக்க தோஷத்தை மறக்காத ரம்யா பாண்டியன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சேலையில் இருந்து மாடர்ன் ட்ரெஸுக்கு மாறி கட்டழகை காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Recommended Video

Jyothika ok...Ramya Krishnan எப்படி ? | Dubbing artist Keerthika | Filmibeat tamil
லிட்டில் கவர்ச்சி

லிட்டில் கவர்ச்சி

அவ்வகையில் கவர்ச்சி காட்டியும் காட்டாதது போல கொஞ்சம் இடையழகு கொஞ்சம் தொடையழகு என கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்துக்கொண்டு சோபாவில் ஹாயாக சாய்ந்து கொண்டு ரசிகர்களை சொக்க வைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இந்த அட்டகாசமான லிட்டில் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்து வருவதோடு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X