விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக்.. நடிகை சொன்ன விளக்கத்தை கேளுங்க!

Recommended Video

Vijay Devarkonda Screams on Rashmika: ராஷ்மிகா மீது கோவப்பட்ட விஜய்- வீடியோ

சென்னை: நடிகை ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்தது குறித்து அடடே விளக்கமளித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் ராஷ்மிகா. நடிகர் கார்த்தியுடனான கூட்டணியில் தமிழிலும் கால்பதிக்க உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் இயக்குநர் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

உதட்டுடன் உதடு

உதட்டுடன் உதடு

இதில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் ராஷ்மிகா. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்மிகா முத்தக்காட்சி குறித்து விளக்கம் அளித்தார்.

லிப்லாக்கில் நடித்தது சரி

லிப்லாக்கில் நடித்தது சரி

அவர் கூறியதாவது, ' நான் துணிச்சலான தைரியமான பெண். எனக்கு சரியென்று தெரிகிற முடிவை தைரியமாக எடுப்பேன். முத்த காட்சியில் நடித்ததும் அப்படித்தான். எனக்கு முத்தக்காட்சியில் நடிப்பது சரியென பட்டது அதனால் அந்த காட்சியில் நடித்தேன் என்றார்.

என்ன தப்பு?

என்ன தப்பு?

சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த நடிக்க வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் சம்பளத்தை உயர்த்துவதில் என்ன தவறு இருக்கிறது என்று திருப்பி கேள்வி எழுப்பினார் ராஷ்மிகா.

விஜயுடன் நடிக்கிறார்

விஜயுடன் நடிக்கிறார்

ஆக படத்தின் சம்பளத்தை உயர்த்தியதை ஒப்புக்கொண்டுள்ளார் ராஷ்மிகா. இதனிடையே நடிகர் விஜயுடன் ஒரு படத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X