யம்மா... பாத்து ஆடுமா.. பாவாடை கழண்டுட போது.. தாறுமாறா ஆட்டம் போட்ட ரவீனா தாஹா!

சென்னை: இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலாபால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன் படத்தில் குட்டி பெண்ணாக நடித்திருந்தவர் தான் நடிகை ரவீனா தாஹா. அந்த படத்திற்கு பிறகு சின்னத்திரையில் பல சீரியல்களில் லீட் ரோலில் நடித்து வரும் இவர். இன்ஸ்டாகிராமில் விதவிதமான ஆட்டத்தை போட்டு ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கிறார். புத்தாண்டு அதுவுமான, அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

நடிகை ரவீனா, ஜில்லா, புலி போன்ற படத்தில் சிறுசிறு ரோலில் நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து தான் அவருக்கு ராட்சசன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படத்திற்கு பின் பெரிய பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தார். அப்படி எதுவும் வராததால், சின்னத்திரை பக்கம் வந்த ரவீனா தாஹா, சன் டிவியின் தங்கம் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியி பூவே பூச்சூடவா என்ற தொடரில் நடித்தார்.

raveena daha dance video

ரவீனா தாஹா: இதன் மூலம் கிடைத்த பிரபலத்தால், விஜய் டிவி பக்கம் வந்த ரவீனா, மௌன ராகம் 2 சீரியலில் நடித்தார். அதன் பின் விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் கோமாளியாக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ரவீனா தாஹா சிரிப்பதை பார்த்து அனைவரும் கிண்டல் அடித்தார். இதையடுத்து, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் மணி சந்திராவை காதலித்தது அப்பட்டமாக தெரிந்த நிலையில், வெளியே வந்த பின்னர் வழக்கம் போல் இருவரும் பிரிந்தனர். அவர் சிறப்பாக விளையாடிய போதும் அவரால் டைட்டிலை பெற முடியவில்லை,

யம்மா பாத்துமா: சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா, அவ்வப்போது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில், சிம்பு நடித்த குத்து படத்தில் வரும் போட்டுத்தாக்கு பாடலுக்கு தாறுமாறாக இறங்கி ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆட்டத்தைப் பார்த்த இணையவாசிகள், புத்தாண்டு அதுவுமா இப்படியா என்றும்,பாத்து ஆடுமா.. பாவாடை கழண்டுட போது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

சூப்பர் மா: முன்னதாக ரவீனா, கடந்த வாரம், புஷ்பா 2 இரண்டாம் பாகத்தில் வரும் 'ஃபீலிங்ஸ்' பரதநாட்டிய உடையில் ஆட்டம் போட்டு லைக்குகளை அள்ளினார். இப்பாடலை தமிழில் விவேகா பாடல் எழுத செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இணைந்து பாடி உள்ளனர். இந்த பாடலைக்கு பிரபலங்கள் பலரும் ஆட்டம் போட்டு வரும் நிலையில் ரவீனா தாஹாவின் ஆட்டம் வித்தியாசமாக இருந்தது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X