மாராப்பு இல்லாமல்.. கருப்பு வெள்ளையில் படு கவர்ச்சி.. பரபரப்பைக் கிளப்பிய பிக்பாஸ் நடிகை !

சென்னை: தனது கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாகியிருக்கிறார் ரேஷ்மா. அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர் .

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

சமீப காலமாகவே அனைத்து நடிகைகளும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளிட்டு வைரலாகிக்கொண்டு இருக்கின்றனர். மலையாளம், தமிழ், சின்னத்திரைகளில் நடித்து வரும் ரேஷ்மா பிக் பாஸ்3 மூலம் மிகவும் பிரபலம் ஆனார் .

வீட்டில் இருக்கும் நேரங்களில் வித விதமாக போட்டோஸ் வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா. அதுவும் சமீபத்தில் அவர் வெளியிட புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

லவ் டாக்டர் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ரேஷ்மா, சன் சிங்கரில் தொகுப்பாளினியான தமிழில் அறிமுகம் கொடுத்தார் .பின் வாணி ராணி ,மரகதவீணை போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானார். மசாலா படம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற சில படங்களில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார் .

பிக் பாஸ் மூலம் பிரபலம்

பிக் பாஸ் மூலம் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பல நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க நினைக்கும் பல நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளையும், கேரக்டரையும் நிரூபித்து கொண்டு வருகின்றனர். அந்த நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர். அதே யுக்தியையே ரேஷ்மாவும் கையாண்டுள்ளார்.

கிளாமர் புகைப்படம்

கிளாமர் புகைப்படம்

இவ்வளவு நாட்களாக வீட்டில் இருந்த நடிகைகள் தங்களுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தனர். அந்த வகையில் ரேஷ்மாவும் பல விதமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும்,பல பல கிளாமர் புகைப்படங்களையும் வெளிட்டு வந்தார். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சிக்கென்று உடல்

சிக்கென்று உடல்

மாடர்ன் உடைகளிலாகட்டும், புடவையாகட்டும் தனக்கு என்று ஒரு தனித்துவமான ஸ்டைலை பின்பற்றிக் கொண்டு இருக்கிறார். இவரது மகன் ரேஷ்மாவிற்கு காபி போட்டு கொடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டவுடன் இவரை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய இன்ப அதிர்ச்சிதான். இவருக்கு இவ்ளோ பெரிய மகனா என்று கேள்வி கேட்காதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு தனது அழகாகவும், உடலை சிக்கென்று கட்டுகோப்பாகவும் வைத்து இருக்கிறார் ரேஷ்மா.

கருப்பு வெள்ளை

கருப்பு வெள்ளை

தனக்கு கவர்ச்சியும் பிடிக்கும் என்பது போல சமீபத்தில் புடவையில் படு கவர்ச்சியை காட்டி பல விதமாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். மாராப்பை கையில் வைத்து கொண்டு அவர் கொடுத்த போஸ்கள் அனைத்தும் பலே. பல நடிகைகள் புடவையில் கவர்ச்சியை காட்டி நடித்தாலும், இவருக்கென்று தனித்துவமான அழகுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. கவர்ச்சியாக பல நடிகைகள் நடித்தாலும் சிலருக்கு மட்டுமே கவர்ச்சி கை கொடுக்கும். சிலருக்கு மட்டுமே கவர்ச்சி அழகாகவே இருக்கும். அந்த வகையில் ரேஷ்மாவிற்கு, குடும்பப்பாங்கான மேக்கப் மட்டும் அல்லாமல் கவர்ச்சியும் ரசிக்கும் படியாகவே இருக்கிறது. இது இவருடைய மிகப்பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X