நல்லா மொழு மொழுன்னு தான் இருக்கீங்க…ரேஷ்மாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள் !

சென்னை : மலையாளம், தமிழ், சின்னத்திரைகளில் நடித்து வரும் ரேஷ்மா பிக் பாஸ்3 மூலம் மிகவும் பிரபலம் ஆனார் .

இவர் கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வைரலாக்கி விடுகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர் .

சமீப காலமாகவே அனைத்து நடிகைகளும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவதை வேலையாக வைத்துள்ள நிலையில் இவரும், ஓய்வு நேரத்தில் வித விதமாக போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.

தொகுப்பாளர்

தொகுப்பாளர்

லவ் டாக்டர் என்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் ரேஷ்மா, சன் சிங்கரில் தொகுப்பாளினியாக தனது அறிமுகத்தை கொடுத்தார். அதையடுத்து, வாணி ராணி, மரகதவீணை போன்ற பல தொடர்களில் நடித்து பிரபலமானார்.

புஷ்பா புருஷன்

புஷ்பா புருஷன்

மசாலா படம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற சில படங்களில் நடித்தார். அதுவும் வேலைனுவந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் புஷ்பா கதாபாத்திரம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மேலும் இவரை புஷ்பா புருஷன் யாரு என்று கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் மூலம் பிரபலம்

பிக் பாஸ் மூலம் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான பல நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க நினைக்கும் பல நடிகைகள் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல இடமாக அமைந்துள்ளது. அந்த நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

கிளாமர் படம்

கிளாமர் படம்

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மாவும் பல விதமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும், பல பல கிளாமர் புகைப்படங்களையும் வெளிட்டு வருகிறார். கிளாமரான உடை, புடவை என எந்த உடை எடுத்தாலும் இவருக்கு அழகாக பொருந்தி விடுகிறது.

ஒரு மார்க்கமாக

ஒரு மார்க்கமாக

அந்த வகையில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் இவர், தனது இணையதள பக்கத்தில், தலையில் ஸ்டைலாக கைவைத்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படமும் வழக்கம் போல லைக்குகளை பெற்று வர ரசிகர்கள் சிலர் நல்ல மொழு மொழுனுத்தான் இருக்குறீர்கள் என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X