வெறும் டாப்.. தொடை தெரிய பட்டனையும் கழட்டிவிட்டு.. என்ன ரேஷ்மா இதெல்லாம்.. முகம் சுளிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை ரேஷ்மா தொடை தெரிய கவுன் அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளதை பார்த்த ரசிகர்கள் என்ன ரேஷ்மா இதெல்லாம் என முகம் சுளித்துள்ளனர்.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.
இந்தப் படத்தில் இடம் பெற்ற புஷ்பா புருஷன் யாரு என்ற டயலாக் பட்டி தொட்டியெங்கும் பிரபலம். தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வந்தார் நடிகை ரேஷ்மா.

சீரியல்களில் ரேஷ்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் ரேஷ்மா. இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

கிளாமர் போட்டோ ஷூட்ஸ்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரேஷ்மா தனது போட்டோ ஷூட்டுக்களை ஷேர் செய்து வருகிறார். சேலை மாடர்ன் டிரெஸ் என கலக்கி வருகிறார் ரேஷ்மா. அதேநேரத்தில் கிளாமர் போட்டோ ஷூட்டும் நடத்தி வருகிறார்.

கவர்ச்சி உடை
அண்மைக் காலமாக ரேஷ்மா காட்டும் கிளாமர் கன்னாபின்னாவென கூடியுள்ளது. ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை, குட்டி குட்டி உடை, டீப் ஓபன் கவுன்ஸ் என முடிந்த அளவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
Recommended Video

வெறும் டாப் மட்டும்
அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் முகம் சுளித்துள்ளனர். தொடை வரை உள்ள வெறும் டாப்பை மட்டும் அணிந்துள்ளார் ரேஷ்மா.

என்ன இதெல்லாம்?
அதிலும் பட்டனை கழட்டி விட்டு கிறங்க வைத்துள்ளார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் என்ன ரேஷ்மா இதெல்லாம் என கேட்டு வருகின்றனர். பலரும் உங்களுக்கு சேலைதான் சூட்டாகிறது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

செம செக்ஸி
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் ஹாட் க்யூட், சூப்பர் என ஜொள்ளு விட்டுள்ளனர். இந்த உடையில் செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் சிலர் சுஷ்மிதா சென் போன்று இருக்கிறீர்கள் என்றும் கூறி புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











