விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலம்மாள்… ராஜதந்திரம் செய்யும் ரேஷ்மா !

சென்னை : நடிகை ரேஷ்மா விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் வரலாற்றும் தொடரில் நயவஞ்சக வில்லியாக நடித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் ஒளிபரப்பாகி வரும் இந்த தொட சுழ்ச்சி, ராஜதந்திரம் என கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்கிறது.

இந்த தொடரில் , அம்பிகா,தாமிர பாணி பானு, நடிகர் விக்னேஷ், ஒ.ஏ.கே சுந்தர், மௌராகம் கிருத்திகா, ரம்யா, ரேஷ்மா,ராம்ஜி, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

தரமா இருக்கும்

தரமா இருக்கும்

விஜய் டிவியில் நடனம், பாட்டு, காமெடி, ரியாலிட்டி ஷோக்கள் என எந்த நிகழ்ச்சி என்றாலும் மக்கள் விருப்பி பார்ப்பார்கள். விஜய் டிவிக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு என்றுக்கூட சொல்லாம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் சும்மா தரமானதா இருக்கும்

எக்கசக்கமான ரசிகர்கள்

எக்கசக்கமான ரசிகர்கள்

நிகழ்ச்சிகள் மட்டுமல்ல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களான, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா,பாக்கியலட்சுமி, மௌராகம், காற்றின் மொழி என எந்த சீரியலை எடுத்துக்கொண்டாடும் அதற்கும் எக்கசக்கமான ரசிகர்கள் கூட்டம் உண்டு.

பிரம்மாண்ட சீரியல்

பிரம்மாண்ட சீரியல்

அப்படி வெற்றி பெற்ற சீரியல் தான் வேலம்மாள். இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகு வரும் இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை தொலைக்காட்சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு மிகவும் பிரம்மாண்டன தொடரை பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு உள்ளது இந்த தொடர்.

வில்லி கதாபாத்திரம்

வில்லி கதாபாத்திரம்

இந்த தொடரில் நாகவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ரேஷ்மா. இந்த தொடரில் வில்லி கதாபாத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் பாருங்க

கட்டாயம் பாருங்க

தற்போது இவர் தனது இணையபக்கத்தில் வேலம்மா தொடரில் தான் நடித்த மொத்த புகைப்படத்தையும் எடுத்து ஒரு வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும், சகோதர்களே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலம்மாள் தொடரில் நான் நாகவள்ளி கதாபாத்தில் நடித்து வருகிறேன் கட்டாயம் வருங்க என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X