சட்டை பட்டனை கழட்டி விட்டு..முன்னழகு தெரிய முரட்டு போஸ்..ரேஷ்மாவின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ் !

சென்னை : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சியில் தற்போது க்யூனாக மாறி உள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் கவர்ச்சி தாண்டவம் ஆடுகிறது.

இவர் சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்

விமானப் பணிப்பெண்

நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் ரேஷ்மா. இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார். விமான பணிப்பெண்ணான இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டுவிட்டார்.

புஷ்பா புருஷன்

புஷ்பா புருஷன்

இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார். இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற டையலாக் செம வைரலானது. இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.

பெண்களின் மனதில்

பெண்களின் மனதில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோகங்களை கூறி பெண்கள் மனதிலும் இடம்பிடித்தார் ரேஷ்மா. அந்த வீட்டில் ஆறுவாரங்கள் மட்டுமே இருந்த இவர் பின்னர் வெளியேற்றப்பட்டார்.

Recommended Video

Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot
படங்களில் நடித்து வருகிறார்

படங்களில் நடித்து வருகிறார்

தற்போது இவர், சாந்தனு, அதுல்யா ரவி நடித்து வரும் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் டீரைலர் ரிலீஸாகி உள்ளது. மேலும், வணக்கம் டா மாப்பிள , சத்தியசோதனை முணு முப்பத்தி மூணு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

உச்சகட்ட கவர்ச்சி

உச்சகட்ட கவர்ச்சி

போட்டோஷூட் நடத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கும் இவர், கிளாமர் குயினா மாறி வருகிறார் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். தற்போது இவர், வெள்ளை சட்டையில் முன்னழகை தாராளமாக காட்டி உச்சகட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X