Reshma Pasupuleti: 18 வயதில் டேட்டிங் போனேன்..ரேஷ்மா பசுபுலேட்டியின் பளீச் பதில்!

சென்னை: நான் என்ன உண்மையிலேயே ரெக்கார்ட் டான்சரா, புஷ்பாவாக நடித்ததற்காக என்னை ரோட்லக்கூட நிற்கவிடல என்று ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழில் விஷ்னு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

Actress Reshma Pasupuletis perfect answer about wearing modern dress

இவர், விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி சீரியலில் ராதா என்கிற கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ரேஷ்மா பசுபுலேட்டி: பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரேஷ்மா, நான் சிறுவயதில் ஸ்கூலுக்கு சரியாகவே போக மாட்டேன். நண்பர்களுடன் அண்ணாசாலையில் தான் சுற்றிக்கொண்டு இருப்பேன். இந்த விஷயம் அம்மாவுக்கு தெரிந்து பிறகுதான், நான் இங்கே இருந்தா ஓடிபோய்விடுவேன் என்று அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.

Actress Reshma Pasupuletis perfect answer about wearing modern dress

முதல் டேட்டிங்: அமெரிக்காவில் எனக்கு 18 வயசு இருக்கும் போது, ஒருவருடன் முதன் முதலில் டேட்டிங் போனேன், அப்போது அவரிடம் இதுக்கு முன்னாடி எத்தனை பெண்ணுக்கூட டேட்டிங் போனீங்க, அவங்களுடன் செக்ஸ் வெச்சி இருக்கீங்களா என அடுத்தடுத்து பத்து கேள்வி கேட்டேன். அதோடு போனவன் தான், அதுக்கு அப்புறம் ஒரு போன்கூட பண்ணல.

Actress Reshma Pasupuletis perfect answer about wearing modern dress

டார்ச்சர் பண்ணாங்க: அதற்கு அப்புறம் தான் இந்தியா வந்து நியூஸ் ரீடராகி, ஆங்கராகி இப்போது நடிகையாகி இருக்கிறேன். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடித்ததற்கு பிறகு என்னால ரோட்லக்கூட நிற்க முடியல, நான் என்னமோ உண்மையிலேயே ரெக்கார்ட் டான்சர் போல பார்த்தாங்க, பாக்குறவங்க எல்லாம் புஷ்பாவா, புஷ்பாவானு கேட்டு என்னை டார்ச்சர் பண்ணிட்டாங்க என்றார்.

மார்டன் டிரஸ் போட்டா உனக்கு என்ன: இதைத்தொடர்ந்து பேசிய அவர், புடவை கட்டும் பெண்கள் நல்ல பெண் என்றும் மார்டன் டிரஸ் போடும் பெண் அப்படி இப்படி இருப்பா என்கிற பேச்சு இந்த சமூதாயத்தில் இருக்கிறது. பெண்கள் இந்த டிரஸ் தான் போடனும், மார்டன் டிரஸ் போட்டா ஆண்கள் அப்படித்தான் பார்ப்பார்கள் என்று பேசுபவர்கள் இன்னும் வளரவே இல்லை என்றுதான் அர்த்தம். நான் வெஸ்டன் டிரஸ் போட்டா யாருக்கு என்ன பிரச்சனை, யாருக்கு எங்க எரியுது. நீச்சல் குளத்தில் பிகினி டிரஸ்தான் போடமுடியும், அந்த டிரஸ்சை கோவிலுக்கு போட்டு போனால்தான் தான் தப்பு என்று ரேஷ்மா பசுபுலேட்டி நச்சு நச்சு என பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Actress Reshma Pasupuletis perfect answer about wearing modern dress

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X