தயாரிப்பாளருடன் நெருக்கமாக ரியா சக்ரபர்த்தி... வைரலாகும் போட்டோ.. சுஷாந்த் தற்கொலைக்கு இதான் காரணமா?

சென்னை: சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

சுஷாந்தின் மருத்துவர், நண்பர்கள், அவரது காதலி, குடும்பத்தினர் என பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை அளித்து வந்த, மருத்துவர் கேசரி சவ்டாவிடம் விசாரணை நடத்தினர்.

தூங்க முடியவில்லை

தூங்க முடியவில்லை

அவரது அளித்த தகவல்களையும் போலீசார் பதிவு செய்துள்ளனர். சுஷாந்த் குறித்து பல முக்கிய தகவல்களை அவர் கூறியுள்ளார். அப்போது மன அழுத்தத்தால் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரவில் அவரால் தூங்க முடியவில்லை என்றும் கூறினார்.

உண்மையாக காதலிக்கவில்லை

உண்மையாக காதலிக்கவில்லை

அங்கிதா லோகெண்டேவை பிரிந்த பிறகு, மேலும் சில காதல் தோல்விகளை சுஷாந்த் சந்தித்ததாகவும், இதன் மூலம் அங்கிதாவை போல் தன்னை யாரும் உண்மையாக காதலிக்கவில்லை என்று அவர் உணர்ந்ததாகவும் கூறினார்.

சந்தோஷமாக இல்லை

சந்தோஷமாக இல்லை

மேலும் நடிகர் சுஷாந்த் தனது காதலியான ரியா சக்ரபர்த்தியுடனும் சந்தோஷமாக இல்லை என்றும் அவரது நடத்தை அவருக்கு பிடிக்காமல் இருந்ததாகவும் அவர் கூறினார். மேலும் இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறினார்.

சுஷாந்துடன் சண்டை

சுஷாந்துடன் சண்டை

அவரது இந்த தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரியா சக்ரபர்த்தியும் போலீஸ் விசாரணையில் அளித்த தகவல்கள் அவற்றை உறுதிபடுத்துவதாக இருந்தது. அதாவது சுஷாந்துடன் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட சண்டையால் அவரை பிரிந்ததாக தெரிவித்தார் ரியா.

71 வயதான மகேஷ் பட்

71 வயதான மகேஷ் பட்

இந்நிலையில் நடிகை ரியா சக்ரவர்த்தியும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட்டுடன் ரியா சக்ரவர்த்தி படு நெருக்கமாக உள்ள போட்டோக்கள் வைரலாகி வருகிறது. 71 வயதான மகேஷ் பட், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர் என பல முகங்களை கொண்டவர்.

அரைகுறை ஆடை

அரைகுறை ஆடை

சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி ஏற்கனவே பலமுறை மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருப்பதாக ஏராளமான செய்திகள் வெளியாகியிருக்கின்றனர். மேலும் அரைகுறை ஆடையில் இருவரும் கட்டியணைத்தப்படி ஏராளமான போட்டோக்கள் வெளியாகிள்ளது.

மார்பில் சாய்ந்து

மார்பில் சாய்ந்து

ரியாவின் மார்பில் மகேஷ் பட் சாய்ந்திருப்பது போன்றும், ரியாவை மகேஷ் பட் அணைத்திருப்பது போன்றும் அவர் மீது கையை போட்டிருப்பது போன்றும் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

Recommended Video

Sushant Singh இறந்த பின் கிடைக்கும் அங்கிகாரம் | Remembering
உறுதிப்படும் வகையில்

உறுதிப்படும் வகையில்

சுஷாந்தும் ரியாவும் பிரிய காரணம் மகேஷ் பட்தான் என செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X