ஆத்தாடி வெறும் குளிர் கோட் மட்டும்தான்... வைரலாகும் தாஜ்மஹால் ஹீரோயினின் தாறுமாறு புகைப்படம்

By

சென்னை: தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியா சென்னின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரியா சென். பிறகு அர்ஜூனின் அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பின்னர் அவருக்குத் தமிழில் வாய்ப்புகள் வரவில்லை.

இந்தியில் கவனம் செலுத்தினர். அவர், சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்துவருகிறார்.

ரைமா சென்

ரைமா சென்

இவரது சகோதரி நடிகை ரைமா சென். இவர் தற்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துவருகிறார். ரியாவும் ரைமாவும் பிரபல முன்னாள் ஹீரோயின், மூன் மூன் சென்னின் மகள்கள்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

மூன் மூன் சென், தமிழில் 12 பி படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
ரியாவும், ரைமாவும் அவ்வப்போது ஹாட் போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்புவார்கள்.

தனி ரசிகர்கள்

தனி ரசிகர்கள்

இந்தப் புகைப்படங்களை ரசிக்கத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சில ரசிகர்கள் ஆடை குறைப்புக்கு கடுமையாக விமர்சனங்களை வைப்பார்கள். அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது அவர்கள் வழக்கம்.

ரியா சென்

ரியா சென்

இந்நிலையில் ரியா சென் தற்போது பதிவிட்டுள்ள ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்கத்தாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த போட்டோ ஷூட் படத்துக்கு ரசிகர்கள் தாறுமாறாக கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X