ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. சிவப்பு நிற சேலை.. நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மற்றும் சிவப்பு நிற சேலையில் பிக்பாஸ் பிரபலம் ஷேர் செய்திருக்கும் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இதில் சக போட்டியாளரான கவினுடன் காதல் கொண்டார்.

ஆனால் கவின் லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டியதால் அவர்களின் காதல் தோல்வியில் முடிந்தது. இதனால் கவினுக்கு எதிராக வீடியோக்களை வெளியிட்டு வந்தார் சாக்ஷி.

பிக்பாஸுக்கு பிறகு பிரபலம்

பிக்பாஸுக்கு பிறகு பிரபலம்

இதனால் கவின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சாக்ஷி.
தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக அறிமுகமான சாக்ஷி அகர்வால் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரும் பிரபலமான சாக்ஷி பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Recommended Video

2020 HEROINES MALDIVES TOURS | REWIND RAJA EP-32 | FILMIBEAT TAMIL
ஹாலிவுட் படத்திலும்

ஹாலிவுட் படத்திலும்

சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, பஹீரா, தி நைட், புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.

வொர்க் அவுட் வீடியோஸ்

வொர்க் அவுட் வீடியோஸ்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது போட்டோ ஷுட்டுக்கள் வீடியோக்கள் என ஷேர் செய்து வருகிறார். மேலும் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் மற்றும் யோகா செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சாக்ஷி அகர்வால்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்

மாடர்ன் டிரெஸ், சேலை என எதுவாக இருந்தாலும் கிளாமர் டச் கொடுப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் சிவப்பு நிற சேலையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கிறங்க வைத்துள்ளார்.

செம அழகு

செம அழகு

ஃபிரி ஹேர் விட்டு முன்னழகு தொப்புள் என காட்டி கிறங்க வைத்துள்ளார். அதே உடையில் தரையில் அமர்ந்தும் படுத்தும் சூடேற்றியுள்ளார் சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் செம அழகு என ஜொள்ளு விட்டுள்ளனர்.

நைட் எஃபெக்ட்


இதேபோல் மொட்டை மாடியில் குட்டி ஸ்கர்ட் க்ராப் டாப் அணிந்து கையில் பொக்கேவுடன் டான்ஸ் ஆடியுள்ளார் சாக்ஷி அகர்வால். பகலில் ஆடியுள்ள அந்த டான்ஸுக்கு நைட் எஃபெக்ட் கொடுத்துள்ளார் சாக்ஷி. சாக்ஷியின் இந்த போட்டோக்களும் வீடியோக்களும் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X