மாலத்தீவில் ஹனிமூன்.. பிகினியில் கடலை சூடாக்கிய சாக்ஷி அகர்வால்.. திருமணமானதும் இப்படி மாறிட்டாரே!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் தனது காதலர் நவனீத்தை கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், திருமணமாகி இரண்டு மாதத்திற்கு பிறகு, மாலத்தீவில் ஹனிமூன் சென்று இருக்கும் சாக்ஷி அகர்வால், இன்ஸ்டாகிராமில், மாலத்தீவு கடற்கரையில் கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், வாயடைத்துப்போய், திருமணமான பிறகும் இப்படியா என கேட்டு வருகின்றனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால்,மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்த இவர், சினிமா வாய்ப்பை தேடி அலைந்த போது தான், அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படத்தில் நான் நடித்து இருக்கவே கூடாது, ஒரு நல்ல கதாபாத்திரம் படம் முழுக்க வருவீர்கள் என்று சொன்னார்கள். அதனால் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி இருந்தேன்.இரண்டு நாள் சூட்டிங் போனேன் பிறகு அவர்கள் கூப்பிடுவார்கள் என்று காத்திருந்தேன். ஆனால் படத்தோட சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்டது. அந்த படத்தால் பல நல்ல வாய்ப்புகள் கைவிட்டு போய்விட்டது என்று கூறியிருந்தார்.

sakshi agarwal bikini

ஃபயர் படத்தில்: அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், பல்வேறு நடிகைகள் கலந்து கொண்ட நிலையில், தமிழ் ரசிகர்களுக்கு ஓரளவிற்கு பரிட்சயமானவராக இருந்தார் நடிகை சாக்ஷி அகர்வால். அதன் பின் டெடி, அரண்மனை 3, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் நடித்து வரும் சாக்ஷி அகர்வால் அண்மையில், வெளியான ஃபயர் திரைப்படத்தில் ஒரு அட்டகாசமான ரோலில் அதீத கவர்ச்சியுடன் நடித்திருந்தார். இந்த படம் நல்ல கருத்துள்ள படம் என இணையத்தில் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மாலத்தீவிவ் ஹனிமூன்: இந்நிலையில், நடிகை சாக்ஷி, குழந்தை பருவத்தில் இருந்தே நண்பராக இருந்த நவனீத் மிஸ்ரா காதலித்து கரம்பிடித்துள்ளார். இவர்களின் திருமணம் கோவாவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு சாக்ஷி அகர்வால், கணவருடன் ஹனிமூன் செல்லாமல், ஃபயர் படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்டார். தற்போது திருமணமாகி இரண்டு மாதத்திற்கு பிறகு தனது கணவருடன் ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு கடற்கரையில் பிகினியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள். திருமணமானதும் இப்படி மாறிட்டாரே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X