sakshi agarwal: இந்த இறக்கம் தாங்காதும்மா.. ஆளை மயக்கும் சாக்ஷி அகர்வால்..குவியும் லைக்குகள்!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால் இணைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

நடிகை சாக்‌ஷி அகர்வால் தமிழில் காலா, விஸ்வாசம்,ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

actress sakshi agarwal in Blue dress photoshoot trending on social media

தற்போது கணிசமான படங்களை கைவசம் வைத்துக்கொண்டு படுபிஸியாக நடித்து வருகிறார்.

நடிகை சாக்ஷி அகர்வால்: கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபாடு கொண்ட சாக்ஷி அகர்வால், அப்போதே ஒரு சில விளம்பரங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, ஐடியில் கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்த போதும், சினிமாவில் இருந்த ஆர்வத்தால், அந்த வேலையை தூக்கிப்போட்டுவிட்டு சினிமா பக்கம் தாவினார்.

actress sakshi agarwal in Blue dress photoshoot trending on social media

சின்ன ரோலில்: அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் காலா படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த இவர்,கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வந்தார்.

பிக் பாஸ் சீசன் 3: பிரபலமாக இதுமட்டும் போதாது என்பதை தெரிந்து கொண்ட சாக்ஷி அகர்வால், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் குட்டி குட்டி பவுசருடன் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த இவர், கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

actress sakshi agarwal in Blue dress photoshoot trending on social media

இந்த இறக்கம் தாங்காதும்மா: தற்போது 5 படங்களை கைவசம் வைத்து இருக்கும் சாக்ஷி அகர்வால், ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் வாரத்தில் ஒருநாளாவது போட்டோ ஷூட் செய்து பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது இவர் குட்டி ஸ்கர்ட் போட்டுக்கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ பதிவிட்ட சில மணிநேரத்திலேயே பல ஆயிரம் லைக்குகளை கடந்து டிரெண்டாகி வருகிறது. நடிகை சாக்ஷி அகர்வாலை இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X