இவ்ளோ டைட்டான டிரெஸ்ல இப்படி உட்காந்திருக்கீங்களே.. ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் பதற வைக்கும் சாக்ஷி!

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், பதறியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ் ரீச் என்றாலும் பெரும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் பிஸியாக உள்ளார் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார் சாக்ஷி.

யோகா வொர்க்கவுட்

யோகா வொர்க்கவுட்

உடல் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள சாக்ஷி அகர்வால் தொடர்ந்து யோகா செய்வது, வீட்டிலேயே வொர்க்கவுட் செய்வது என இருந்து வருகிறார். தான் வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் போட்டோக்களையும் அவ்வப்போது ஷேர் செய்து மிரள வைத்து வருகிறார்.

தொப்புள் தெரிய..

தொப்புள் தெரிய..

அதோடு வித்தியாசமான உடைகளில் அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அண்மையில் ஒன் சைட் ஸ்லீவ்வில் தொப்புள் தெரிய சாக்ஷி அகர்வால் நடத்திய போட்டோ ஷூட் பெரும் வைரலானது.

ஸ்ட்ராப்லெஸ் டாப்

ஸ்ட்ராப்லெஸ் டாப்

அதனை தொடர்ந்து அவர் செய்த வொர்க் அவுட் வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கறுப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். பெரிதாக நகைகள் எதுவும் அணியாமல் மண்டி போட்டு அமர்ந்துள்ளார்.

கிழிஞ்சிட போகுது..

கிழிஞ்சிட போகுது..

சாக்ஷியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா இவ்ளோ டைட்டான டிரெஸ போட்டு இப்படி உட்காந்திருக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர். பலரும் டிரெஸ் கிழிஞ்சிட போகுது என எச்சரித்து வருகின்றனர்.

ஹாலிவுட் படத்தில்..

ஹாலிவுட் படத்தில்..

சாக்ஷி அகர்வால் நடிப்பில் கடைசியாக டெடி படம் வெளியானது. தற்போது பஹீரா, தி நைட், புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 120 ஹவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்திலும் சாக்ஷி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: sakshi agarwal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X