முதல் முறையா பட்டன் போட்ருக்கீங்க.. வேட்டி சட்டையில் போஸ் கொடுத்த நடிகை.. வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

சென்னை: வேட்டி சட்டையில் போஸ் கொடுத்த ரஜினி பட நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

ரஜினியின் காலா அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாய் இருந்தார்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

இதனால் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இருந்த போதும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பட வாய்ப்புகளை பெறும் பணியில் இறங்கினார். இதற்காக விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தினார்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பலனாக சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

உருட்டுக்கட்டை போஸ்

உருட்டுக்கட்டை போஸ்

அண்மையில் அவர் ஷேர் செய்த தாவணி போட்டோக்களும் கையில் உருட்டுக்கட்டையுடன் போஸ் கொடுத்த போட்டோக்களையும் ஷேர் செய்து மிரள வைத்தார். அவரது உருட்டுக்கட்டை போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கண்ணுல கொல மாஸ் என வர்ணித்தனர்.

 வேட்டி சட்டையுடன்

வேட்டி சட்டையுடன்

இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் வேட்டி சட்டையுடன் போட்டோஷுட் நடத்தியுள்ளார். ஃபிரைடே ஸ்பெஷல் என்ற கேப்ஷனுடன் வேட்டி சட்டையில் கெத்து காட்டியுள்ளார்.

 பட்டன் போட்டிருக்கிங்க

பட்டன் போட்டிருக்கிங்க

இந்த போட்டோக்கள் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்த போதும் நெட்டிசன்கள் இந்த போட்டோக்களை பார்த்து சாக்ஷி அகர்வாலை வச்சு செய்துள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோக்களை பார்த்த இந்த நெட்டிசன், முதல் முறையா பட்டன் போட்டிருக்கிறீர்கள் என கூறியுள்ளனர்.

வேட்டிய மடிச்சு கட்டுங்க

வேட்டிய மடிச்சு கட்டுங்க

மற்றொரு நெட்டிசனான இவர், சட்டை மேல எவ்ளோ பட்டன் என்றும், தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என அவரது வேட்டி சட்டை லுக்கை கிண்டலடித்துள்ளனர். சிலர் வேட்டிய மடிச்சு கட்டுங்கள் பாசமாக என கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X