உள்ளாடை தெரிய செம ஆட்டம்.. பிக்பாஸ் பிரபலத்தின் வெறித்தனமான டான்ஸ்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் உள்ளாடை தெரிய ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் வெறித்தனமாக ரிகர்சலில் ஈடுபட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தழிழக மக்கிளிடையே பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி வருகிறார் சாக்ஷி அகர்வால்.
தொடர்நநுது கவர்ச்சி போட்டோக்ளை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார் சாக்ஷி அகர்வால். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சாக்ஷி அகர்வால் தீவிர ரிகர்சலில் ஈடுபட்டு வரும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் பேண்ட்
அந்த வகையில் இன்று வெளியிட்டிருக்கும் ரிகர்சல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் பேன்ட்டில் உள்ளே போட்டிருக்கும் டிராயர் தெரியும்படி செம ஆட்டம் ஆடியிருக்கிறார் சாக்ஷி.
காத்திருக்க முடியாது
கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்திருக்கும் சாக்ஷி,என்னுடைய ஃபேவரைட் தலைவர் பாடல் என்றும்.. பிலிம் ஃபோர் விருது வரை காத்திருக்க முடியாது என்றும் கேப்ஷன கொடுத்திருக்கிறார்.
சாக்ஷியின் உடை
மேலும் காப்பான் படத்தில் இடம்பெற்ற சிறிக்கி பாடலுக்கும் கலக்கல் நடனமாடியிருக்கிறார். சாக்ஷியின் உடையை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்துள்ளார்.
சூப்பர் டிரெஸ்
சூப்பர் டிரெஸ்.. டான்ஸும் சூப்பர் என தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
அந்த வார்த்தை போதும்
சூர்யா அந்த ஒரு வார்த்தை போதும் என்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











