இதுக்கு எதுக்கு சேலை.. மொத்த முன்னழகையும் காட்டிய பிக்பாஸ் பிரபலம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் சேலை அணிந்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இதில் சேலை எங்கே இருக்கிறது என கேட்டு கிண்டலடித்துள்ளனர்.

Recommended Video

V-CONNECT | ACTRESS SAKSHI AGARWAL CHAT| இந்தியாதான் முக்கியம் TIKTOK தேவ இல்ல | FILMIBEAT TAMIL

நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, காலா, விசுவாசம் உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் பெரும் பிரபலமானார். அதன் பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

ராய் லக்ஷ்மியுடன் சிண்ட்ரெல்லா படத்திலும், ஆர்யா, சாயிஷா நடிக்கும் டெடி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை சாக்ஷி அகர்வால் அடிக்கடி தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.

வீட்டில் உடற்பயிற்சி

வீட்டில் உடற்பயிற்சி

தற்போது லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் உள்ளார் சாக்ஷி அகர்வால். ஆனால் வெட்டியாக பொழுதை போக்காமல் வீட்டில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

வித்தியாசமான ஜாக்கெட்

வித்தியாசமான ஜாக்கெட்

குறிப்பாக விதவிதமான சேலையில் அவ்வப்போது க்யூட்டாக போஸ் கொடுத்து கிறங்க வைக்கிறார். விதவிதமான சேலைகள் வித்தியாசமான ஜாக்கெட்டுகள் என ரகளை செய்து வருகிறார். சேலையிலும் கவர்ச்சி காட்டி கிறங்க வைக்கிறார்.

அசத்தல் போஸ்

அசத்தல் போஸ்

அந்த வகையில் நேற்று முன்தினம் கிராண்ட் சேலையில் ட்ரெடிஷ்னல் லுக்கில் அழகாக போஸ் கொடுத்தார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் செம க்யூட்டாக இருந்தார் சாக்ஷி. அதனை தொடர்ந்து மாடர்ன் மெடியில் அசத்தலாய் போஸ் கொடுத்திருந்தார்.

வெறும் லூப்புடன்..

வெறும் லூப்புடன்..

மேலும் கறுப்பு நிற பிராவுடன் ஃபிரி ஹேரில் செக்ஸி லுக்கில் கிறங்க வைத்தார். இந்நிலையில் இன்று மீண்டும் சேலையில் வில்லங்கமாய் போஸ் கொடுத்துள்ளார். அதாவது ஸ்லீவ் இல்லாமல் வெறும் லூப்புடன் உள்ள ஜாக்கெட்டை அணிந்துள்ளார்.

தொப்புளை காட்டி..

தொப்புளை காட்டி..

அதில் மாராப்பை நடுவில் கயிறு போன்று மேலே போட்டுக் கொண்டு இரண்டு பக்கமும் மார்பழகு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது முன்னழகு முழுவதும் அப்படியே தெரிகிறது. மேலும் தொப்புளையும் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

எதுக்கு சேலை?

எதுக்கு சேலை?

இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் சாக்ஷி அகர்வால். இதனை பார்த்த நெட்டிசன்கள், இதற்கு எதற்கு சேலை என்றும் நீங்கள் உடுத்தியிருப்பதில் சேலை எங்கே இருக்கிறது என்று கேட்டும் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X