Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் பிரபலம் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகியுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். மாடலான சாக்ஷி முன்னதாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
பின்னர் விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி. தற்போது சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
|
ஷார்ட் டாப்
இதேபோல் மினி டிராயரில் தொடை தெரிய பைக்கில் ஒய்யாரமாக சாய்ந்து போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு போட்டோவில் ஷார்ட் டாப் அணிந்து தொடை அழகை காட்டியிருக்கிறார்.
|
செம ஹாட்
சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விளாசி வருகின்றனர். அதே நேரத்தில் செம ஹாட், செக்ஸி என்றும் புகழ்ந்து வருகின்றனர்.