ஒரே ஒரு நாட்தான்.. அவிழ்ந்தா என்ன ஆகுறது.. பிரபல நடிகையின் நைட் டிரெஸை பார்த்து பதறிய நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை நைட் டிரெஸில் செம ஹாயாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் பதறி போயுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி யாருக்கு வொர்க்கவுட் ஆனதோ இல்லையோ சாக்ஷி அகர்வாலுக்கு நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமான சாக்ஷிக்கு வெளியே வந்ததும் பட வாய்ப்புகள் வரிசை கட்டின.
ராய் லக்ஷ்மியுடன் சிண்ட்ரெல்லா, ஆர்யாவுடன் டெடி என அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார். கடந்த ஆண்டு ஏராளமான காலண்டர் போட்டோ ஷுட்டுகளில் கலந்து கொண்டார் சாக்ஷி.

தினமும் உடற்பயிற்சி
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள சாக்ஷி அகர்வால் தொடர்ந்து ஏராளமான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். லாக்டவுன் என்பதால் முழு நேரம் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் சாக்ஷி தினமும் வீட்டில் உடற்பயிற்சி செய்து வருகிறார்.

வித்தியாசமான போட்டோஷுட்
அந்த போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார். அதோடு வீட்டில் இருந்தப்படியே சேலை, பாவாடை தாவணி,மாடர்ன் உடைகள், பாவாடை சட்டை என விதவிதமான உடையில் வித்தியாசமான கோணத்தில் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

நைட் டிரெஸில்
அந்த வகையில் வண்ண வண்ண சேலையில் முதுகு, முன்னழகு, தொப்புள், தொடை என காட்டி கிறங்கடித்து வருகிறார். அதன்படி தற்போது நைட் டிரெஸில் செம கிக்காக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி. ஷர்ட் மாடலில் தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ள அந்த நைட் டிரெஸில் ஹாயாக போஸ் கொடுத்துள்ளார்.

சும்மா பேசாதீர்கள்
அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது முட்டிக்கு மேல் வரைந்திருக்கும் டாட்டூ பளிச்சென தெரிகிறது. அந்த போட்டோவுக்கு சும்மா பேசாதீர்கள் அப்படியாய் இருங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அடையாளம் தெரியாமல்
அந்த உடையும், அவரது மேக்கப்பும், அவரது ஹேர் ஸ்டைலும் அவரை முழுவதுமாக மாற்றியிருக்கிறது. சாக்ஷி அகர்வாலா இது என சொல்லும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக உள்ளார் சாக்ஷி அகர்வால்.

அவிழ்ந்து விழுந்தால்
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இப்படி நாட் மட்டும் போட்டுள்ளீர்களே அவிழ்ந்து விழுந்தால் என்ன ஆவது என கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், இதில் நீங்கள் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறீர்கள் என கூறி வருகின்றனர்.

செமயா இருக்கீங்க
இன்னும் சிலர் எந்த டிரெஸ் போட்டாலும் செமயா இருக்கீங்க என்றும் உங்களின் சிரிப்பு அழகாக இருக்கிறது என்றும் புகழ்ந்துள்ளனர். சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











