Don't Miss!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிங்க் மற்றும் சிவப்பு நிற பிகினியில் உசுப்பேற்றிய நடிகை.. 53 வயதிலும் அசரவைக்கும் அழகு!
லாஸ்ஏஞ்சல்ஸ்: நடிகை சல்மா ஹயக் வெளியிட்டிருக்கும் பிகினி போட்டோ வைரலாகி வருகிறது.
அமெரிக்கன் - மெக்ஸிகன் நடிகை சல்மா ஹயக். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் சல்மா பல விருதுகளையும் குவித்து இருக்கிறார்.
இவர் தனது 39 வயதுக்கு பிறகே திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் தனது 41வது வயதில் பெண் குழந்தைக்கு தாயானார்.
12 மில்லியன் ஃபாலோயர்ஸ்
தொடந்து சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரை இன்ஸ்டாவில் மட்டும் 12 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.
பிகினியில் அட்டகாசம்
தற்போது 53 வயதை கடந்துள்ள சல்மா தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு மற்றும் பிங்க் நிற பிகினியில் அட்டகாசமான போட்டோக்களை வெளியிட்டிருந்தார் சல்மா.
மேக்கப் எதுவுமின்றி தனது கட்டழகை காட்டியிருந்தார். ஆனால் தவறான போட்டோவுக்கு தவறான கேப்ஷனை கொடுத்து குழப்பியிருந்தார் சல்மா.
ஆமையுடன் போஸ்
இதனை உடனடியாக உணர்ந்த அவர் அந்த போட்டோவை ரிமூவ் செய்துவிட்டு தனது 12 மில்லியன் ஃபாலோயர்களிடமும் மன்னிப்பு கோரினார். மேலும் பீச்சில் பிகினியில் ஆமையுடன் படு அசத்தலாக புல்வெளியில் படுத்தப்படி போஸ் கொடுத்திருக்கிறார் சல்மா.
|
ஆமைகளை பிடிக்கும்
மற்றொரு போட்டோவில் எந்த மேக்கப்பும் இல்லாமல் யாரோ ஒருவர் போல் முழு தொடையும் தெரிய சோகமாக அமர்ந்திருக்கும் சல்மா எனக்கு பீச்சில் ஆமைகளை பிடிக்கும் என கூறியுள்ளார்.
|
அழகான பெண்
சல்மாவின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் 53 வயதிலும் உங்கள் உடம்பும் அழகும் கட்டுக்கோப்பாக உள்ளது. நீங்கள் தான் இந்த உலகத்திலேயே மிகவும் அழகான பெண் என்றும் பாராட்டியுள்ளனர். சல்மாவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.