அச்சச்சோ.. கொரோனா இருக்குப்பா.. நான் வரல.. சமந்தாவால் ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக அச்சமடைந்துள்ள நடிகை சமந்தா படப்பிடிப்புக்கு வர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Poster Pakiri - OH BABY movie review | Filmibeat Tamil

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.

தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.

மகேஷ் பாபுவுடன்

மகேஷ் பாபுவுடன்

தமிழில் தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஷகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.

புதிய படத்தில் ஒப்பந்தம்

புதிய படத்தில் ஒப்பந்தம்

திருமணத்திற்கு பிறகுதான் நடிகை சமந்தாவுக்கு மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே முதல் வாரத்தில் ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்க இருந்தது.

நடிக்க மறுத்த சமந்தா

நடிக்க மறுத்த சமந்தா

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக நடிகை சமந்தா படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் படப்பிடிப்பை படக்குழு ரத்து செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.

புதிய உச்சம்

புதிய உச்சம்

கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள் தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

முழு ஊரடங்கு

முழு ஊரடங்கு

இதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X