ஈரத்தலை.. லூப்பை கழட்டிவிட்டு.. படுகவர்ச்சியான உடையில் கிறங்க வைக்கும் நடிகை சமந்தா!

சென்னை: நடிகை சமந்த ஈரத்தலையுடன் கவர்ச்சியான உடையில் நடத்தியிருக்கும் போட்டோ ஷூட் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது.

Recommended Video

பெண் AUTO Driver Kavithaவிற்கு விலையுயர்ந்த காரை Gift ஆக கொடுத்த Samantha | SamJam | Filmibeat Tamil

தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

அந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஹீரோயினாக அறிமுகமான சமந்தா சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கில் பிஸி

தமிழ் தெலுங்கில் பிஸி

இரு மொழிகளிலுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. தமிழில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் ஷகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நாக சைதன்யாவுடன் திருமணம்

நாக சைதன்யாவுடன் திருமணம்

மேலும் தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். 2010ஆம் ஆண்டு முதல் நாக சைதன்யாவுடன் டேட்டிங்கில் இருந்த சமந்தா 2017ஆம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி அவரை திருமணம் செய்து கொண்டார்.

திணறும் இன்ஸ்டா

திணறும் இன்ஸ்டா

தொடர்ந்து படங்களில் பிஸியாக உள்ள சமந்தா, சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக உள்ளார். அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறார்.

ஈரத் தலையுடன்..

ஈரத் தலையுடன்..

அந்த வகையில் தற்போது லெமன் யெல்லோ நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் செம கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் சமந்தா. டீப் ஓபன் லோ நெக், முழு தொடையும் தெரியும்படியான ஷார்ட் டாப்பில் ஈரத் தலையுடன் கிறங்க வைத்துள்ளார்.

16 லட்சம் லைக்ஸ்

16 லட்சம் லைக்ஸ்

சமந்தாவின் இந்த ஹாட் போட்டோ ஷூட்டை நடிகைகள் கிரண், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் லைக்ஸ்களை வாரி குவித்துள்ளனர். இந்த உடையில் சமந்தா ஷேர் செய்திருக்கும் ஒவ்வொரு போட்டோவும் 10 லட்சம் முதல் 16 லட்சம் வரையிலான லைக்ஸ்களை குவித்துள்ளது.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X