சமந்தா பதிவிட்ட புகைப்படம்… என்னவா இருக்கும்.. குழப்பத்தில் ரசிகர்கள் !

சென்னை : நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமந்தா, நாகசைத்தன்யா பிரிவு அறிவிப்புக்கு பிறகு, சமந்தாவின் சோஷியல் மீடியா பக்கத்தை அனைவரும் உற்றுநோக்கி வருகின்றனர். அவர் என்ன பதிவிட்டாலும் அது மிகப்பெரிய அளவில் வைரலாகி விடுகிறது.

பல மாதங்களுக்கு முன்பு சமந்தா போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டுமே அடி, புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அந்த படத்தில் ராஷ்மிகா தான் ஹீரோயின் என்றாலும், மூன்று நிமிட பாடலுக்கு மட்டுமே ஆடிய சமந்தா தான் டாக் ஆஃப் தி வேல்டாக இருந்தார். இதனால் சமந்தா நடிக்கும் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

யசோதா ரிலீஸ் தேதி

யசோதா ரிலீஸ் தேதி

நடிகை சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. அதேபோல சாகுந்தலம் மற்றும் யசோதா போன்ற திரைப்படங்களையும் கையில் வைத்துள்ளார். இதில் யசோதா திரைப்படம் ஆகஸ்ட் 12 ந் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு நேற்று வெளியிட்டது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

இந்நிலையில், நடிகை சமந்தா கடந்த நவம்பர் மாதம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பீஸ்ட் திரைப்படத்தில் வரும் மால் செட் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பீஸ்ட் டிரைலர் தற்போது வெளியானதை அடுத்து அந்த போட்டோவை தற்போது தோண்டி எடுத்துள்ள நெட்டிசன்ஸ், பீஸ்ட் மால் செட் புகைப்படத்தை சமந்தா பதிவிட என்ன காரணம் என்றும், ஒரு வேளை அந்த படத்திலும் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளாரா என்றும் கேள்வி மேல் கேள்வி கேட்டு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்,

பிரம்மாண்டமான செட்

பிரம்மாண்டமான செட்

மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லே, செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக ஓபன் பிளேசில் 60 அடி உயரத்திற்கு பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே இந்த செட்டின் பிரம்மாண்டம் குறித்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X